இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
60
தமிழக ஆட்சி
யிருப்பின், அவ்வூரிலுள்ள கோயிற் சுவரில் அதனைப் பொறித்து வைப்பது வழக்கம்.’
அரசாங்க வேலைகளை மேற்பார்க்க உயர் அலுவலர் நாடு
முழுமையும் சுற்றுவதுண்டு. அரசர்களும் தம் அரசாங்க
நடவடிக்கைகளை அறிவதற்காக அவ்வப்பொழுது நாடு சுற்றி வருவதுண்டு.
1. T. W. S. பண்டாரத்தார், முதற்குலோத்துங்கன்,
s பக்.93