பக்கம்:தமிழக குறுநில வேந்தர்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

22 தமிழகக் குறுநில வேந்தர் கூறியது காட்டினேன். இவர் வந்து குடியேறிய ஒளி நாடு என்பது பாண்டி நாட்டுத் தென்கீழ் பாலுண்டு. (தொல். சொல். சூத் 40- உரையாசிரியர் சேனாவரையர் உரை பார்க்க). புதுக்கோட்டைச் சேகரத்து ஒளிப்பற்று என்பதும் உண்டு. கடன்மல்லையிலுள்ள பழைய சாசனத்தில் ஒளிநன் ன வழங்குதல் காணலாம். கச்மீரதேசத்துள் தேஜவனம் என்ற ஒரு நிலப் பகுதி உண்டு. இந்நாட்டு ஸ்வயம்பு அக்னிதானே பூமியினின்று ஜ்வாலைவிட்டு வெளியிற்கிளம்பி ஓமங்களை ஏற்பதென்று (1,3,4 தரங்கினி) கட்கு அரசாதற்குரிய கூறுவர். இதனாற்பிறமண்டலங் இவ்வொளி நாகர் உண்டாகிய பழைய நாடு இஃதென உணரலாகும். இவர்முன் வாழ்ந்த விதஸ்தாநகுப் பிரதேசம் வியாள நாடாய்-அதுவே வேள் நாடாகி அந்நாட்டு மகன் கல்க நாட்டினன், கல்காபுத்திரன் கல்கன் என்றற்பேர் வேள்மகன் வேண்மான் வேள் எனப் பெயர் சிறந்தனன் என நன்கு துணியலாகும். கல்கை குலம் என்பது வேள்குலம் என வந்ததென நினையலாம் கல்கையினுடைய கரைநிலம் கல்காதீரம் என்பதுபோல வேள் நதியினுடைய பிரதேசம் வேள்புலம் என வழங்கிற் றெனின் அமையும். இவ்வேள் புலத்தார் இந்நாடு விட்டு தெற்கண் வருவதற்கு மணிமேகலையும் கூறியதுபோலப் பூகம்பமும், தரங்கினியிற் கண்டது போன்ற ஹுஷ்கா ஜுஷ்கா ஹுனர் படையெடுப்பும் காரணங்களாகும். (Rajatharangini | 168) இனிக்கபிலர் வடபான் முனிவன் தட (புறம்-201) என்றது வடக்கண்ணே காசிபன் உண்டாக்கிய ஸதீஸர ஸாகிய பெரிய நீர்ச்சுனைக்குப் பெயராதல். இக்கபிலரே "தடவு வாய்க்கலித்த மாயிதழ்க் குவளை' (புறம்-10) எனக் கூறியதனாலும், அதற்குப் பழையவுரைகாரர் பெரிய இடத்தையுடைய சுனையின்கண்தழைத்த காய் இதழை யுடைய நீலம் எனப் பொருள் செய்தலானும் உணரலாம்