பக்கம்:தமிழக குறுநில வேந்தர்கள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் குறுநில வேந்தச் 3. பல்லவர் பல்லவர்க்குரிய தொண்டை நாடு சளுக்கிய வேந்தராற் கொள்ளப்பட்டதென்றும் அவரை வென்று சோழர் வேங்கட மலையை யுடையராயினர் என்றும் கொள்ளற் கேற்ற பழம் பாடல் உண்டு. தொண்டையர் வேங்கடம் ஆண்டபோது செந்தமிழ் நாடாண்ட பாண்டியற்கு முதலில் அடங்கியிருந்தனர் என்பது 'வடவயின் வேங்கடந் தந்த வெண்கோட் டியானை மறப்போர்ப் பாண்டியர்" என வந்துழிப் பழைய (அகம் 27) உரைகாரர் வேங்கடம் ஆளும் அரசர் திறையாகப் பாண்டியற்குத் தந்த யானை எனக் கொள்ளுதலான் அறியலாம். இப்பல்லவரை வென்று சளுக்கியர் வேங்கடமுடைய வராதலும் அவரை வென் று வளவர் கச்சியையும் வேங்க டத்தையும் உடையராதலும், "பலியுருவிற் கேலாத படைமழுவாள் வலனேந்தி" (தொல்.சொல். 146. பேராசிரியருரை) என்னும் பாட்டில் 44 “விழிவலத்தா னுருவழிந்தோன் வேடங்கண் டுணர் கலிகெழு கடற்கச்சிக் கமழிளந்தே மாவி வழியாக் னொலிதளிரு முலைச்சுவட்டுடன் பிறப்ப வுலவுங் “எல்வளை மகளி ரிடுபலி நசைஇ கால்' எனவும் பல்கடை திரிதருஞ் செல்வநிற் பரவுதும்