உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

97

25. அகம். 116, 162, 266 குறுந் 393
26. நற். 387
27. அகம். 296
28. புறம். 24, 26, 372: மதுரைக் காஞ்சி
29.

“வில் கெழுதானைப் பசும் பூட் பாண்டியன்”

பரணர்-அகம். 162


“வெண் குடைப் பசும்பூட் பாண்டியன்”

ஈழத்துப் பூதன் தேவனார்-அகம். 231.


“பசும்பூட் பாண்டியன்” நக்கீரர்-அகம். 253
“திருவிற் பசும்பூட் பாண்டியள்”

மதுரைக் கணக்காயனார்-அகம்.338

30
“அடுபோர்ச் செழியன்” -

அகம், 149


“மறப்போர்ச் செழியன்” -

அகம். 116


“கொடித் தேர்ச் செழியன்”

அகம். 36

31. புறம். 78;79;
32

“மையணி யானை மறப்போர்ச் செழியன்
பொய்யா விழவின் கூடற் பறந்தலை
உடனியைத் தெழுந்த இருபெரு வேந்தர்
கடல் மருள் பெரும் படை கலங்கத் தாக்கி,
இரங்கிசை முரசம் ஒழியப் பரந்தவர்
ஒரு புறம் கண்ட ஞான்ற
ஆடு கொள் வியன் களத்து ஆர்ப்பினும் பெரிதே”

அகம். புறம். 26

33. புறம். 78; 79
34

“ஆலங்கானத்து அஞ்சு வர இறுத்த
வெல் கெழு தானைச் செழியன் பாசறை
உறை கழி வாளின் மின்னி”

நற். 387