1௦௦
36. “கழல் தொடி அதிகன்
கோளற வறியாப் பயங்கெழுபலவின்
வேங்கை சேர்ந்த வெற்பகம் பொலிய
வில்கெழு தானைப் பசும்பூட் பாண்டியன்
களிறு அணி வெல் கொடி”
-அகம்-162
“கூகைக் கோழி வாகைப் பறந்தலைப்
பசும்பூட் பாண்டியன் வினைவல் அதிகன்
களிறொடு பட்ட ஞான்றை
ஒளிறு வாட் கொங்கர் ஆர்ப்பினும் பெரிதே”
-குறுந் 393
“கொங்கர் ஓட்டி
நாடு பல தந்த பசும்பூட்பாண்டியன்”
-அகம்.252.
37. அகம்: 296
38. புறம்-24
39. மதுரைக் காஞ்சி 139-44: 83-88
40. நெடுநல் வாடை 168.188
மதுரைக் காஞ்சி 724.752
41. புறம் 18
42. “கொடியன் எம் இறை” எனக் கண்ணீர் பரப்பிக்
குடி பழி தூற்றும் கோலேனாகுக!
....................................
மாங்குடி மருதன் தலைவனாக
உலகமொடு நிலை இய பலர் புகழ் சிறப்பின்
புலவர் பாடாது வரைக! என் நிலவரை:
புரம்போர் புன் கண் கூர
இரப்போர்க்கு ஈயா இன்மையான் உறவே
- புறம்.72