இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
101
43. புறம்-6
44. புறம்;9; 15; 12
45. “எங்கோ வாழிய குடுமி” -புறம்-6
“பல் சாலை முது குடுமி”-மதுரைக்காஞ்சி-760
45. புறம்.50
47. புறம்.6
48. புறம்-6
49. புறம் 12;6
50. “வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி”
-புறம்.15
“பல்சாலை முதுகுடுமியின் நல்வேள்வித் துறை போகிய”
மதுரைக் காஞ்சி 759-60
51. பல்யாக முதுகுடுமிப் பெருவழுதி என்னும்
பாண்டியாதி ராஜன்
........................
பாகனுர்க் கூற்ற மென்னும் பழனக் கடக்கை நீர் நாட்டு
கொற்கைக் கிழான் நற் கொற்றன், கொண்ட வேள்வி
முற்றுவிக்க
வேள்விச்சாலை முன்பு நின்று, வேள்விக்குடி
என்ற பதியைச்
சீரோடு திருவளரச் செய்தார் வேந்தன்”
52. குறுந்:245
53. நற்:97
54. நற்:301
55. நற்:105; 228
7