இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
121
32. | நற்-320; குறுந்-100 |
33. | அகம்-209 |
34. | புறம்-204 |
35. | நற்-201; குறுந்-80, அகம்-62 |
36. | நற்-52 |
37. | புறம்-152, 153 |
38. | “வேழம் வீழ்த்த விழுத்தொடைப் பகழி பேழ்வாய் உழுவையைப் பெரும் பிறிது உறீஇப் புழற்றலைப் புகர்க்கலை உருட்டி, உரற்றலைக் கேழல் பன்றி வீழ, அயலது ஆழற் புற்றத்து உடும் பிற் செற்றும் வல்வில் வேட்டம் வலம்படுத்து இருந்தோன்” புறம்.152 |
39. | “வல்வில் ஓரி கொல்லிக் குடவரை"-குறுந்-100 |
40. | “மழவர் பெருமகன் மாவன் ஓரி" -நற்.52 |
41. | குறுந்-100 |
42. | "முள்ளூர் மன்னன் கழல்தொடிக் காரி செல்லா நல்லிசை நிறுத்த வல்வில் ஒரிக் கொன்று சேரலர்க் கீந்த செவ்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லி" -அகம்-209 "காரிக் குதிரைக் காரியொடு மலைந்த"ஓரிக் குதிரை ஓரி"-சிறுபாண் -110.111 ":பழவிறல் ஓரிக் கொன்ற ஒரு பெருந் தெருவில் காரி புக்க நேரார் புலம்'"-நற்.320 |
43. | நற்.185; புறம்.152; 153.204; குறுந், 100 |
44. | அகம்.35 |
45. | சிறுபாண்.110 |
46. | புறம்-99 |
47. | நற்.291; 220: குறுந்-198:312 புறம்.121,124 |