பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122


48. அகம்.209
49. புறம்.46
50. நற்.100
51. புறம்.158
52. புறம்.125
53. புறம்.125
54. அகம்-35; புறம்.126
55. புறம்.122; குறுந்-312
56. புறம்.125

57. “காரி ஊர்ந்து பேரமர்க் கடந்த
      மாரி ஈகை மறப்போர் மலையன்” - புறம்.158
      
      “முனையூர்ப்
      பல்லா நெடு நிரை வில்லின் ஒய்யும்
      தேர்வண் மலையன்” -நற்.100

      மாயிரு முள்ளுர் மன்னன் மாவூர்ந்து
      எல்லித் தரீஇய இனநிரைப்
      பல்லான் கிழவரின் அழிந்த -நற்.291

      ஆtயர் துவன்றிய பேரிசை முள்ளுர்ப்
      பலருடன் கழித்த ஒள்வாள் மலையனது
      ஒருவேற்கு ஒடியாங்கு" -நற்.170


58. பரணன் பாடினன் மற்கொல் மற்றுநீ
      முரண்மிகு கோவலூர் நூறி நின்
      அரண் அடு திகிரி ஏந்திய தோளே” -புறம்.99

59. முள்ளுர் மன்னன் கழல் தொடிக் காரி
      செல்லா நல்லிசை நிறுத்த வல்வில்
      காரி புக்க நேரார் புலம் போல்
      ஒரிக் கொன்று சேரலர்க்கு ஈத்த
      செவ்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லி: - அகம்-209

      ஒரிக் கொன்ற ஒருபெருந் தெருவில்
      காரி புக்க நேரார் புலம் போல்
      கல் லென்றன்றால் ஊரே -நற்.320