உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125

87.

இவர் யார் என்குவை யாயின், இவரே
    ...............
    நெடுமாப் பாரி மகளிர்; யானே
    தந்தை தோழன், இவர் என் மகளிர்
    ...............
    யான் தர இவரைக் கொண்மதி - புறம்.201


88. தெ.இ.க. மடலம், 7, எண். 863
89. புறம்-146
90. சிறுபாண். 5.7.
91. புறம்-143
92. புறம்-141; 144; 145
93. புறம்-147
94. அகம்-61
95. புறம்-158
96. அகம்-61.

97. சிலம்பு : நடுகல் : 196.

98.

உடாஅ; போரா ஆகுதல் அறிந்தும்
    படா அம் மஞ்ஞைக்கு ஈத்த எங்கோ
    கடாஅ யானைக் கலிமான் பேகன் -புறம்.141

    மடத்தகை மாமயில் பனிக்கும் என்றருளிப்
    படாஇம் ஈத்த கொடாஅ நல்லிசைக்
    கடாஅ யானைக் களிமான் பேக -புறம் . 145

    கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய
    .... .. .. ஆவியர் பெருமகன்
    பெருங்கல் நாடன் பேகன் -சிறுபாண். 5.7.


99. புறம் : 143; 144; 145; 147.

100. சிறுபாண்.

101. புறம் 175; 376; 879

102.

“மணி நீர் வைப்பு மதிலொடு பெயரிய
     புனி நீர்ப் படு வின் பட்டினம்” - சிறுபாண். 52-53