பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

127



கேடில் நல்லிசை வயமான் தோன்றலைப்
பாடி நின்ற னெனாகக்; கொன்னே
பாடு பெறு பரிசிலன், வாடினன் பெயர்தல்; என்
நாடிழந்த தனினும் நனி இன்னாது' என
வாள்தந்தனனே, தலை யெனக்கு ஈயத்,
தன்னிற் சிறந்தது பிறிதொன்று இன்மையின்,
ஆடுமலி உவமை யொடு வருவல்

ஓடாப் பூட்கைநின் கிழமை யோற் கண்டே"
—புறம். 165.