உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
13

".........உதியஞ் சேரற்கு
வெளியன் வேண்மான் நல்லினி ஈன்ற மகன்
......................................................................
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்"

பதிற்று-இரண்டாம் பத்து-பதிகம்.


"......... நெடுஞ் சேர லாதற்குச்
சோழன் மணக்கிள்ளி ஈன்ற மகள்
......................................................................
கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்'

பதிற்று—பதிகம்—5


“................சேரலாதற்கு
வேளாவிக் கோமான்
பதுமன் தேவி ஈன்ற மகன்
.............................................
களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல்”

பதிற்று—பதிகம்—4


“குடக்கோ நெடுஞ் சேரலாதற்கு வேஎள்
ஆவிக்கோமான் தேவி ஈன்ற மகன்
............................................................
ஆடுகோட் பாட்டுச் சேரலாதன்”

பதிற்று—பதிகம்—6


“இமய வரம்பன் தம்பி...
............................................................
பல்யானைச் செல்கெழு குட்டுவன்”

பதிற்று—பதிசம்—3


சிலம்பு, வாழ்த்து உரைப்பாட்டு மடை.

14

“அமைவரல் அருவி இமையம் விற்பொறித்து
பதிற்று—பதிகம்—2
“இமயத்து
முன்னோர் மருள வணங்கு வில்பொறித்து”

அகம், 127


சிலம்பு, வாழ்த்து: உரைப்பாட்டு