உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23


25. பதிற்று. 21
26. மேலது.
27 “ஆகெழு கொங்கர் நாடகப் படுத்த
வெல் கெழு தானை வெருவரு தோன்றல்”-பதிற்று. 22
28 சிலம்பு. 28:145-46.
29 பதிற்று. 22
புறம். 266
சிலம்பு, 28:138-9.
30

“இமைய வரம்பன் தம்பி, அமைவர
உம்பற் காட்டைத் தன்கோல் நிறீஇ
அகப்பா எறிந்து பகல்தீ வேட்டு.
மதியுறழ் மரபின் முதியரைத் தழீஇக்
கண்ணகன் வைப்பின் மண் வகுத்து ஈத்துக்
கருங்களிற்று யானைப் புணர்நிரை நீட்டி
இருகடல் நீரும் ஒரு பகல் ஆடி
அயிரை பரைஇ, ஆற்றல் சால் முன் போடு -
ஒடுங்கா நல்லிசை, உயர்ந்த கேள்வி
நெடும் பார தாயனார் முந்துறக் காடு போந்த
பல்யானைச் செல் கெழு குட்டுவன்”

பதிற்று---பதிகம். 3

31. சிலம்பு, 25:152.5
32. பதிற்று, 4t; 45; 46; 48;
அகம். 212
33.

வெல் போர் அறுகை
சேண னாயினும் கேள் என மொழிந்து
............................................................................
...........................................................................
மோகூர் மன்னன் முரசம் கொண்டு
நெடுமொழி பணித்து, அவன் வேம்பு முதல் தடிந்து
முரசு செய முரச்சிக் களிறு பல பூட்டி
ஒழுகை உய்த்தோய்

பதிற்று. 44