உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

பழையன் காக்கும் கருஞ்சினை வேம்பின்
முழாரை முழுமுதல் துமியப் பண்ணி”

பதிற்று—பதிகம். 5



“பழையன் காக்கும் குழைபயில் நெடுங்கோட்டு
வேம்பு முதல் தடிந்த...........
போந்தைக்கண்ணிப்பொறைய”

சிலம்பு:27:124—6

34

“சிறு குரல் நெய்தல் வியலூர் எறிந்த பின்”

சிலம்பு:28:115.


“சிறு குரல் நெய்தல் வியலூர் நூறி”

பதிற்று-பதிகம். 5

35

“ஆர் புனை தெரியல் ஒன்பது மன்னரை
நேரிவாயில் நிலைச் செரு வென்று”

சிலம்பு: 28:116.7


“மைத்துன வளவன் கிள்ளியொடு பொருந்தா
ஒத்த பண்பினர் ஒன்பது மன்னர்
..............................................................................
ஒன்பது குடையும் ஒரு பகல் ஒழித்து”

சிலம்பு : 27.118.22


“ஆராச் செருவிற் சோழர் குடிக்கு உரியோர்
ஒன்பதின்மர் வீழ வாயிற் புறத் திறுத்து”

பதிற்று—பதிகம். 5

36. சிலம்பு. 28:118—9.
37.

“கங்கைப் பேரியாற்றுக் கடும்புனல் நீத்தம்
எங்கோ மகளை ஆட்டிய அந்நாள்;
ஆரிய மன்னர் ஈரைஞ் ஞூற்றுவர்க்கு
ஒரு நீயாகிய செரு வெங்கோலம்
கண் விழித்துக் கண்டது கடுங்கண் கூற்றம்”
சிலம்பு : 25:160—4