உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35

38. சிலம்பு: குன்றக் குரவை: வரந்தரு காதை 39. சிலம்பு வரந்தரு காதை 159-163 40. சிலம்பு. 26, 62-7



“பொன்னங் கண்ணிப் பொலந்தேர் நன்னன்
சுடர்வீ வாகைக் கடிமுதல் தடிந்த
தார்மிகு மைந்தின் நார்முடிச் சேரல்”
பதிற்று. 40



42. “நெடுமிடல் சாயக் கொடுமிடல் துமியப்
பெருமலை யானையொடு புலங்கெட இறுத்து”
பதிற்று. 32


43. “குடக்கோ நெடுஞ் சேரலாதற்கு வேஎள்
ஆவிக் கோமான் தேவி ஈன்ற மகன்;
தண்டாரணியத்துக் கோட்பட்ட வருடையைத்
தொண்டியுட்டந்து கொடுப்பித்துப்,பார்ப்பார்க்குக்
கபிலையொடு குடநாட்டு ஒர் ஊர் ஈத்து,
வான வரம்பன் எனப் பேரினிது சுருக்கி,
மன்னரை ஒட்டிக்,
குழவி கொள்வாரிற் குடி புறந் தந்து,
நாடல்சான்ற நயனுடை நெஞ்சின்
ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்”
பதிற்று-பதிகம். 6

44. புறம், 13

45. “பல்வேல் தானை அதிகமானோடு
இருபெரு வேந்தரையும் உடனிலை வென்று
..............................
தகடுர் எறிந்து நொச்சி தந்து எய்திய
அழுந்திறல் ஒள்ளிசைப் பெருஞ் சேரல்
இரும்பொறை”
பதிற்று-பதிகம். 8