பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71,

22. அகம் .246
23. பட்டின. 282
24. அகம் . 199
25. அகம். 125
26. "பெரும் பெயர்க் கரிகால்"-அகம் 246
 "பெரு வளக் கரிகால்" -அகம்.125
27. புறம், 65; பொருநர்.148
28. அகம், 246
29. புறம். 7
30. பட்டின. 288.90

-சிலம்பு 5:90


31."கரிகாலன் கால் நெருப் புற்று"

-பொருநர் : ஈற்று வெண்பா


"சுடப்பட்டு உயிர் உய்ந்த சோழன் மகன்"

-பழமொழி. 105


32. "உருவப் பஃறேர் இளை யோன் சிறுவன்"

-பொருநர்.130


"மன்னர் பாங்கிற் பின்ன ராகுப" என்ற தொல்காப்பியத்திற்கு (பொருள்.அகத்திணை. சூத்திரம்.30) - "உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி, அழுந்தூர். வேளிடை மகட் கோடலும், அவன் மகன் கரிகாற் பெருவளத் தான் நாங்கூர் வேளிடை மகட் கோடலும் என எழுதும் நச்சினார்க்கினியர் உரை.
அகம். 246

33.தொல் பொருள் அக: சூ: 30

34."துகளிர் மகளி ரொடு வேத வேள்வித் தொழில்
முடித்தான்' :மகளிரும் இழை களைந்தனர்" -புறம் 234