உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

35."பொன் தொடிப் புதல்வர் ஓடி ஆடவும்"

- பட்டினப் பாலை - 295



36.சிலம்பு.21;11-15
37.பொருநர்-132
38.பட்டின.220-27
39."பெரும் பெயர்க் கரிசால்
    ஆர்கலி நறவின் வெண்ணி வாயில்
     சீர் கெழு மன்னர் மலறிய ஞாட்பின்
     இமிழ் இசை முரசம் பொருகளத்து ஒழியப்
     பதினொரு வேளி ரொடு வேந்தர் சாய
      மொய்வலி அறுத்து ஞான்றைத்
       தொய்யா அழுந்தூர் ஆர்ப்பினும் பெரிதே"

- அகம்.246



"இரு பெரு வேந்தரும் ஒரு களத் தவிய
வெண்ணித் தாக்கிய வெருவரு நோன்றாள்
கண்ணார் கண்ணிக் கரிகால் வளவன்"

-பொருநர். 145.48



"கரிகால் வளவ னொடு வெண்ணிப் பறந்தலைப்
பொருது, புண் நாணிய சேரலாதன், அழிகள
மருங்கின் வாள் வடக் கிருந் தென்"

-அகம் 55



"புறப் புண் நாணி மறத் தகை மன்னன்
வாள் வடக்கு இருந்தனன்"

-புறம்-55



"கரிகால் வளவ
சென்றமர்க் கடந்தநின் ஆற்றல் தோன்ற
வென்றோய் நின்னினும் நல்லன் அன்றே
கலி கொள் யாணர் வெண்ணிப் பறந்தலை
மிகப் புகழ் உலகம் எய்திப்
புறப்புண் நாணி வடக்கிருந் தோனே"

-புறம்-66