உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74



"தலையேறு
மண் கொண்ட பொன்னிக் கரைகட்ட வாராதான்
கண் கொண்ட சென்னிக் கரிகாலன்"

-குலோத்துங்க சோழன் உலா-34.6



"தொழுது மன்னரே கரைசெய் பொன்னியில்
தொடர வந்திடா முகரியைப் படத்து
எழுது கென்று கண்டு, இது மிகைக் கண் என்று
இங்கழிக்கவே அங்கழிந்ததும்"

-கலிங்கத்துப் பரணி-184



"முழுகுல நதிக் கரசர் முடிகொடு வகுத்த கரை
முகில் தொட அமைத்த தறிவோம்
......................
இகல் முகரி முக் கணிலு மொருகண் இழியக் கிழியில்
எழுது கண் அழித்த தறிவோம்"

-குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ்-52



நவ சோழ சரிதம் என்ற தெலுங்கு வீரசைவ நூல்
- மகாவம்சம்.

45.சிலம்பு:21;11,15
   குறுந் 31

46."தழுவு செந்தமிழ்ப் பரிசில் வாணர் பொன்
பத்தோடாறு நூறு ஆயிரம் பெறப்
பண்டு பட்டினப் பாலை கொண்டதும்"

- க.பரணி

47.பக்தம். 38-47 48.பக்கம். 49-53 49.புறம். 58 50.புறம் 60 51.புறம் 197