பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குறுக்க விளக்க அகர நிரல்

அகம் ....... அகநானூறு
இ. உலா ....... இராசராசசோழன் உலா
ஐங்குறு ....... ஐங்குறு நூறு
க. ஆ. அ ....... கல்வெட்டு ஆண்டு அறிக்கை
க. பரணி ....... கலிங்கத்துப்பரணி
கலி ....... கலித்தொகை
களவழி ....... களவழி நாற்பது
கு. உல ....... குலோத்துங்க சோழன் உலா
கு. பிள்ளைத் தமிழ் ....... குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்
குறுந் ....... குறுந்தொகை
சிலம்பு ....... சிலப்பதிகாரம்
சிறுபாண் ....... சிறுபாணாற்றுப்படை
தெ. இ. க. ....... தென் இந்தியக் கல்வெட்டுகள்
தொல் ....... தொல்காப்பியம்
நற் ....... நற்றிணை
நெடுநல் ....... நெடுநல்வாடை
பட்டின ....... பட்டினப்பாலை
பதிற்று ....... பதிற்றுப்பத்து
பரி ....... பரிபாடல்
புறம் ....... புறநானூறு
பெரும்பாண் ....... பெரும்பாணாற்றுப்படை
பொருநர் ....... பொருநராற்றுப்படை
மதுரை ....... மதுரைக்காஞ்சி
மலைபடு ....... மலைபடுகடாம்
வி. உலா ....... விக்கிரமசோழன் உலா