பக்கம்:தமிழக வரலாறு.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5


மக்களும், கல்வியும் கலையும்; வாணிபமும் உழவும்; வடக்கும் தெற்கும்; இலக்கியத்தில் இடம்பெற்றன; தெய்வங்கள்; பிற இயல்புகள்.
IX காப்பிய காலத்தில் தமிழகம் 152
சமய, சமூக மாறுதல்கள்; மன்னர்கள்; புகார் நகரம்; வாழ்க்கை முறை-அரசியல்; மக்கள் சமயநெறி; சமயக் காழ்ப்பு; கதைகள்
X. தமிழக வரலாற்றில் இருண்ட காலம் 160
எது இருண்ட காலம்? காரணம் என்ன? வடவிந்தியர்; விளங்காத மாற்றங்கள்; பல்லவர் யார்? களப்பிரர் யார்? வடக்கிலும் மேற்கிலும்; மேலைநாட்டு வாணிபம்; நகரங்கள்—காஞ்சி; புகாரும் வஞ்சியும்; மக்கள் வாழ்க்கை; சமய மாறுபாடுகள்: செங்கணான்; நீறுபூத்த நெருப்பு.
XI. காஞ்சிகில் பல்லவர் 180
பல்லவர் காலம்; மூன்று மரபுகள்; மாற்றங்கள்; மகேந்திரன், நரசிம்மன்; பாண்டியர்: பரமேச்சுரன் II; இராசசிம்மன், புதிய மரபு; நந்தி வர்மப் பல்லவ மன்னன்: நந்தியும் தந்தியும்; இறுதிப் பல்லவர்.
XII. பல்லவர் காலத்துத் தமிழகம் 204
சமுதாயம்; அரசர்; கலை மலிந்த காலம்; பல்லவர் காலத்துத் தமிழகம்; ஊராட்சி; மக்கள் பணி; இலக்கிய வளர்ச்சி; சமய நிலை.
XIII. பிற்காலச் சோழர் எழுச்சி
1. இராசராசனுக்கு முன் 312
அறிய உதவுவன; எது மெய்க்கீர்த்தி? கல்வெட்டுக்கள் வெளிவர வேண்டும்; தஞ்சை வேந்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/7&oldid=1376466" இலிருந்து மீள்விக்கப்பட்டது