பக்கம்:தமிழக வரலாறு.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7


அளவு: கல்வி; சமயம்; இலக்கிய இலக்கணங்கள்.
XV. பிற்காலப் பாண்டியர் 286
நாட்டு நிலை மேலைப் பகுதி பிரிந்தது; சுந்தர பாண்டியன்; சடையவர்மன் வீரபாண்டியன்; மாறவர்மன் குலசேகரன்; அரசியல் திரிபும் அயலார் நுழைவும்; மற்றோர் இருண்ட காலம்; இசுலாமியர் நுழைவு; புதிய பரம்பரைகள்; திரும்பவும் சிறிது அமைதி; இறுதிப் பாண்டியர்.
XVI. விசயநகர வேந்தரும் மராட்டியரும் 299
ஆண்டவர் யாவர்? விசயநகர வேந்தரும் மராட்டியரும்; விசயநகர வேந்தர்; வரிகள்; நீதிப் பாதுகாப்பு: நாட்டு ஆட்சி; கோயில்கள்; சாதி வேறுபாட்டு உணர்ச்சி, பழக்க வழக்கங்கள்: உணவு; உடை, சமயம்; கல்வியும் இலக்கியமும்; கலைகள்; கட்டடங்கள்; மாற்று ஆட்சி.
XVII. விசயநகர ஆட்சிக்குப் பின் 322
இணைந்த இந்தியா, கடலாதிக்கம்: பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கம்; மராட்டியரும் நாயக்கரும், மராட்டியர் ஆட்சிமுறை: தஞ்சை நாடு; வெளிநாட்டார் ஆட்சி; போர்த்துகீசியர்; டச்சுக்காரர்; கடலாதிக்கம் கைமாறியது; ஆங்கிலேர் ஆதிக்கம்.
XVIII. ஆங்கிலேயர் ஆட்சி 338
ஓரினக் கொள்கை; தமிழ்நாட்டின் நிலை; நேரடி ஆட்சி, ஆங்கிலேயர் செயல்கள், நற்செயல்கள்; நாட்டு ஆட்சி, கல்வி வளர்ச்சி; சமூக சீர்திருத்தம்; கலை வளர்ச்சி, இலக்கிய
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/9&oldid=1376627" இலிருந்து மீள்விக்கப்பட்டது