24. 25. 26. 27. 28. 29. 30. 31. 32. 33. 34. அகம்-79 ‘'தோட் பதன் அமைத்த கருங்கை ஆடவர் கனை பொறி பிறப்ப நூறி, வினைப் படர்ந்து கல்லுறுத்து இயற்றிய வல் உவர்ப் படுவில் பாருடை மருங்கின் ஊறல் மண்டிய வன்புலம் துமியப் போகிக், கொங்கர் படுமணி ஆயம் நீர்க்கு நிமிர்ந்து செல்லும் சேதா எடுத்த செந்நிலக்குரு உத் துகள் அகலிடு விசும்பின் ஊன்றித் தோன்றும் பதிற்று-22 - 'பொன் செய் கணிச்சித் திண்பிணி உடைத்துச் சிரறுசில ஊறிய நீர் வாய்ப் பத்தல் கயிறு குறு முகவை மூயின மொய்க்கும் ஆ கெழு கொங்கர் நாடு’ பதிற்று-77 'சேண் பரல் முரம்பின் ஈர்ம்படைக் கொங்கர் ஆ பரந்தன்ன செலவு' புறம்-130 கொங்கர்க் குடகடல் ஒட்டிய ஞான்றை: கோசர்-பக்கம். 40, 41, 42 ஆகியவற்றைக் காண்க, அவர் ஒப்புதல் தொடர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. புறம்-130. புலவர் கா. கோவிந்தன், தமிழகத்தில் கோசர்கள், 1950, பக் 45, 46, 47. ரா. இராகவையங்கார், கோசர், 1951, பக். 40, அகம்-215 ரா. இராகவையங்கார், கோசர், 1951, பச்-41 அகம்-90 ரா. இராகவையங்கார், கோசர், 1951, பக்கம்-41 124
பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/136
Appearance