பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேலம், கோவை மாவட்டங்களை உள்ளடக்கிய நாடே கொங்கு நாடு, அது சேர நாட்டின் ஒரு பகுதி சேரர் 'கொங்கர் கோ' எனப் பலவிடத்தும் அழைக்கப் பட்டுள்ள னர் இலக்கியங்களில் கொங்கிளங் கோசர்டி என்பதால், கோசர், கொங்கில் வாழ்ந்தனர் என்பது உறுதியாகிறது. "இளம் பல் கோசர் ஏவல் கேட்க தலைமை தாங்கின வன் பழையன் ; அவனுக்கு உரியது மோகூர், ஆகவே அம் மோகூர் கொங்கு நாட்டில் யாண்டேனும் இருத்தல் வேண்டும் என்பது உறுதியாகிறது. அதனால், தங்களுக்கு உரிய கொங்கு நாட்டில் தன்னினும் வல்லான் ஒருவன் கோட்டை கட்டி வாழ்வதா ? என மன வெம்பலும் ஒரு காரணம் ஆதல் கூடும். மேலும் பழையன் மாறனின் காவல் மரம் வேம்பு, மோகூர் மன்னன் முரசங்கொண்டு’ நெடுமொழி பணித்து அவன் வேம்பு முதல் தடிந்து ே 'பழையன் காக்கும் குழை பயில் நெடுங்கோட்டு வேம்பு முதல் தடிந்த.........' என்ற வரிகளைக் காண்க. ஆகவே, அவன் யாதோ ஒரு வகையில் வேம்பினை; அடை யாள மாலையாகக் கொள்ளும் பாண்டியர் குலத் தொடர் புடையவன் ஆதல் வேண்டும். பாண்டியர், சேரற்குப் பகைவர். அதனால் தன்; கு ல ப் பகைவர் குலத்தைச் சேர்ந்த ஒருவன் தன் நாட்டின் அண்மையில் வாழ்வதா என்பதும் ஒரு காரணமாதல் கூடும், - - 139