பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாளர். என். சுப்பிரமணியம் அவர்கள் கருத்து : சென்னைப் பல்கலைக் கழக வெளியீடு, IJournal of the Madras University] ag-asps 1961 (3.55's G3 sit so sor to பல்கலைக் கழக வரலாற்றுத்துறை பேராசிரியராக விளங் கிய திருவாளர். என். சுப்பிரமணியன் அவர்கள் பின் வரு மாறு எழுதியுள்ளார். "சொன்ன சொல் தவறா வாய்மைக்கும், வீரத்திற்கும் பாராட்டப் பெறும் கோசர், அசோகன் பாறைக் கல்வெட்டு சத்யபுத்ரராகக் கருதப்படுகின்றனர். இக் கருத்து மூன்று உண்மைகளை அடிப்படையாகக் கொண்டுளது. 11 சத்தியபுத்ரர் என்ற சொல், பாலி மொழியின் சத் யபுதர் என்பதன் சொற் சிதைவு. - 21 அது, உண்மையே வழங்கும் மக்கள் எனும் பொ ளுடையது. 3) கோசர்,பொதுவாக உண்மையே விரும்பும் மக்கள் இக்கருத்து ஏற்புடையதாக இருந்தாலும், இதுபெரும் பாலான வரலாற்று ஆசிரியர்களால் ஏற்றுக்கொள்ளப்படு வது இல்லை. டாக்டர். எஸ். கிருஷ்ணசாமி அய்யங்கார் அவர்கள், சத்ய புத்ரர்களை மலபார் நாட்டு நாயர்களாகக் கருதுகிறார். இந்த வாதம் வலுவற்றது; ஏற்க இயலாதது சத்யபுத்ரர்களை க ச ஞ் சி மக்களாக அடையாளம் காணும் திரு. எஸ். வி. வெங்கிடேஸ்வரன் அவர்களின் கணிப்பு, காஞ்சி சத்யவாத் நாடு என் அழைக்கப்படுவதை அடிப்படையாகக் கொண்டுளது இது, வெறும் பெயர் 161.