பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கழி யாகிய அறை வாயிற், சூரிய மண்டலம் எம்போதும் ஒரு பெற்றியாய நிலையும் என்பதனான் அது வேறாதல் நன்கு தெளியலாம் புறப்பாட்டுரைகாரரும் இந்நிகழ்ச்சி வடக்கண் வெள்ளி மலைக்கப்பால் வைத்துக் கூறுதல் காண்க’,15 எனக் கூறியிருப்பதும், இப் பாடல்கள்16 குறிப்பன. மோரியரின் தென்னாட்டுப் படையெடுப்பை அன்று மாறாக, அம் மோரியரின் வடநாட்டுப் படை யெடுப்பையே, என்பதை உறுதி செய்வது காண்க.

34