பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. 26. 27. 28. 29. 30. 31. 32. 33, 34. குறள்-172 குறள்-180 குறள்-175 அகம்-205 அகம்-306 “...மாடமலி மருகின் கூடல் ஆங்கண் வெள்ளத் தானையொடு வேண்டுபுலத்து இறுத்த கிள்ளி வளவன்...' அகம்-205 தொல் : சொல் : 34 "நெடுநகர், இழையணி யானைப் பழையன் மாறன் மாடமலி மருகின் கூடல் ஆங்கண் வெள்ளத் தானையொடு வேண்டு புலத்து இறுத்த கிள்ளி வளவன் நல்லமர் சா ஆய்க் கடும்பரிப் புரவியொடு களிறுபல வெள்வி ஏதில் மன்னர் ஊர் கொளக் கோதை மார்பன் உவகையின் பெரிதே' புறம்-78 'விழுமியம்; பெரியம் யாமே; நம்மில் பொருநனும் இளையன்; கொண்டியும் பெரிது'என எள்ளி வந்த வம்ப மன்னர், புல்லென் கண்ணர், புறத்திற் பெயர, ஈண்டு அவர் அடுதலும் நல்லான்; ஆண்டு அவர் மாணிழை மகளிர் நாணினர் கழியத், தந்தை தம்மூர் ஆங்கண் தெண்கிணை கறங்கச்,சென்று ஆண்டு அட்டனனே! 59