பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. தழும்பன் கோசர் மரபினனா ? தழும்பன் வரலாறு அறியத் துணைபுரிவன கீழே வரும் பாக்கள் மூன்றும்; அவற்றுள் முதல் இரண்டும் பரணர் பாடியவை; மூன்றாவது நக்கீரர் பாடியது. I.

வெண்ணெல் அரிஞர் தண்ணுமை வெரீஇக்

கண்மடற் கொண்ட தீந்தேன் இரியக் கள்ளரிக்கும் குயம்; சிறுசின் மீன்சீவும் பாண்சேரி வாய்மொழித் தழும்பன் ஊணுணர்' -புறம்: 348 நெய்வார்ந்தன்ன துய்யடங்கு நரம்பின் இருபரண் ஒக்கல் தலைவன்; பெரும்பூண் ஏனர் தழும்பன் ஊனுணர் ஆங்கண் பிச்சை சூழ் பெருங்களிறு’ . -நற்றிணை-300 வாய்வாள் தமிழகப் படுத்த இமிழ் இசை முரசின் வருநர் வரையாப் பெருநாள் இருக்கைத் துாங்கல் பாடிய ஓங்கு பெரு நல்லிசைப் பிடிமிதி வழுதுணைப் பெரும் பெயர்த் தழும்பன் கடிமதில் வரைப்பின் ஊனுணர் உம்பர் விழுநிதி துஞ்சும் வீறுபெறு திருநகர் 88