இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
தமிழன் இதயம் அளவையறிந்து புசிப்பதில்லை தங்கள் அளவையளந்து வசிப்பதில்லை களவுக்கும்பின்னால் கதவை அடைப்பவர் காரியம்போலடி கண்மணியே நல்லவழக்கங்கள் உள்ளவர் தங்களை நாடுமோ நோவுகள் எந்நாளும் நல்லவழக்கங்கள் நாளும் வளர்த்திட நாடுசெழித்திட வேணுமடி 177