உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழன் இதயம்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தமிழன் இதயம் :

வாழ்க! வாழ்க!! வாழ்க வாழ்க உலகெலாம் வாழ்க எங்கள் தேசமும் வாழ்க எங்கள் தமிழகம் வாழ்க எங்கள் மனையறம் வாழ்க மேழிச் செல்வமே வளர்க நாட்டுக் கைத்தொழில் வாழ்க எங்கள் வாணிபம் வாழ்க நல்ல அரசியல் அன்புகொண்டு அனை வரும் அச்சமின்றி வாழ்கவே துன்பமேது மின்றி நம் துக்கம் யாவும் நீங்கியே இன்பமான யாவுமெய்தி இந்தநாட்டில் யாவரும் தெம்பினாடு தெளிவுபெற்றுத் தேவர் போற்ற வாழ்குவோம். 178

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழன்_இதயம்.pdf/179&oldid=1449903" இலிருந்து மீள்விக்கப்பட்டது