இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
"திலகர் விதைத்த வித்து பாரதியாக முளைத்தது காந்தி தூவின விதை நாமக்கல் கவிஞராகத் தோன்றியது. --ராஜாஜி "பலே, பாண்டியா! பிள்ளை! நீர் ஒரு புலவன் ஐயமில்லை " பிள்ளைவாள் நீர் நம்மை ஓவியத்தில் தீட்டும், நாம் உம்மைக் காவியத்தில் தீட்டுவோம் " - மகாகவி பாரதியார்.