உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழன் இதயம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தமிழன் இதயம் :

பதிப்புரை "தமிழன் இதயம் ஐந்தாம் பதிப்பாக வெளிவருவதில் எல்லோருக்கும் ஒரு மகிழ்ச்சி உண்டு. "தமிழ்ப் புத்தகங்கள் ஒன்றிரண்டு பதிப்புகளுடன் நின்று விடும் என்ற பேச்சே தற்காலத்தில் மறைந்து போகும்படி காரியங்கள் நடைபெற்றுக்கொண்டு வரு கின்றன. "கவிதைப் புத்தகங்கள் போட்டால் விற்பனை யாகுமா? என்று எண்ணியது போய், போடுவதற்கு காகிதம் கிடைக் குமா?" என்று ஏங்குகிற காலம் இது. காகிதம் கிடைக்காத குறையினாலேயே இப்பதிப்பு இவ் வளவு சுணங்கி வருகிறது. என் செய்வோம் / காகிதக் கட் டுப்பாடு உத்தரவினால் கட்டுண்டோம் ; பொறுத்திருப் போம். காலம் மாறும் - இல்லையெனில் காலத்தை மாற்று வோம். சின்ன அண்ணாமலை தமிழ்ப் பண்ணையாளர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழன்_இதயம்.pdf/7&oldid=1448499" இலிருந்து மீள்விக்கப்பட்டது