பக்கம்:தமிழர் கண்ட கல்வி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 கற்ருேர்க்குக் கல்வி நேைன; நனைல்ாைல் மற்குேச் அணிகலம் வேண்டிாவர்ம்-முற்ற 'முழுமன்னிப் பூணுக்குப் பூண்வேண்டி யாரே அழகுக்கு அழகுசெய் வாச் என்னும் திேநெறி விளக்கத்தாலும் கண்குணரலாம். croflus rél3so அன்றியும் கல்வியறிவற்ற இளைஞர் சிலர் கையில் கடிகையாரம் கட்டியிருப்பார்கள். பையில் எழுது கருவி வைத்திருப்பார்கள். மணி கேட்டால் சரியாய் நடக்கவில்லை. 7 ;ఇ # بيا هم يو په பெண் பார்கள். ஒரு கையெழுத்துப் போடச் செர்ன்ல்ை எழுதுகருவியில் மை இல்லை என்பார்கள். இன்னும் ஒரு. வேடிக்கை. இளமையில் எழுத்துக்கள் எழுதப்பட்டிருக்கும் அட்டையை மட்டும் கண்டறிந்த மாப்பிள்ளை ஒருவன் மாமியார் வீட்டுக்குப் போனம்ை. அங்கு ஒரு கடிதம் வங்ததாம். அதைப் படிக்கச் சொன்னர்களாம். அவன் "ஐயோ’ என அழுதானும். அனேவரும் துக்கச்செய்தி போலும் என்றழுது என்னவென்று கேட்டார்களாம். அதற்கவன், யான் சிறியவய்ை இருந்தபோது எழுத்துக்கள் பெரியனவாய் இருந்தனவே! இப்போது இளைத்து விட்டனவே! இதற்காகத்தான் அழுதேன். என்று கூறிைைம். அன்வரும் நகைத்து அவனே எள்ளி இகழ்ந் தார்களாம். இங்ங்ணம் 5ம் நாட்டில் வழங்குவது உண்டு. இன்னேரின் எளிய கிலேக்கு நாம் இரங்க வேண்டியவராய் உள்ளோம். கண்ணும் புண்ணும் மற்றும் மனிதர்க்குக் கண்ணும் ஒரு விளக்குத்தான். ஆல்ை, அக்கண் விளக்கால் எல்லாவற்றையும் உணர 19 முடியாது. கல்லாதவரிடம் ஒரு நூலக் கொடுத்தால், அவர் கண்கள் அந் நாம் கருத்துக்களைச் சிறிதும் உணரா. அப்போது அவர்கள் குருடராய்விடுகின் ருர்கள். raGమి கல்விதான் சிறந்த கண்ணுகக் தெரிகின்றது. "எணனும் எழுத்தும் கண்ண்ெனக் ககும்.' எண்ணெழுத் திகமுேல்' என்பன ஒளவை வாக்கு அல்லவா? ஆதலின் கற்றவர் களேயே கண்ணுடையவராகக் கருத வேண்டும். கல்லாத வரைக் குருடராகவும் அவர் கண்களேப் புண்களாகவும் கருதவேண்டும். - "எண்என்ப என எழுத்தென்ப இவ்விரண்டும் கண்என்ப வாழும் உயிர்க்கு" * "கண்ணுடையர் என்போர் கற்றேர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லாதவர்' என வள்ளுவம் கூறியுள்ளதும் இது நோக்கியே. ஈண்டு 'கற்றறிவாளர் கருத்திலோர் கண்ணுண்டு' என்னும் கிருமந்திரப் பாடலையும் நோக்குக. குறள்களின் முழக்கம் எனவே கல்வியழகு ஒன்றுதான் வேண்டும். ஏனேய அழகுகள் சிறிதும் வேண்டாம் என்பது பொருளன்று எஅனய அழகுகள் மட்டும் இருந்தால் போகா. அவற்றேடு கல்வியழகும் இருந்தால்தான் பொன்மலர்சு ட மணமுழு உடைக்கானவாறு போலாகும். என்பதே இங்குக் குறிப் பிடும் கருத்தாகும். மணமில்லா மலருக்கு மதிப்பென்ன உளது. பார்வைக்கு அழகாகக் கானப்பட்டாலும் அதனே ஒருவரும் விரும்பி ஏற்கமாட்டார்கள். அதுபோன்றே கல்லாதோர் அறிவுடையவர்போல் நடித்தாலும்அவர்களைக் கற்றவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கல்லாத வருடைய பொய்யான ஆரவாரங்கள் எல்லாம் கற்றவரோடு