பக்கம்:தமிழர் கண்ட கல்வி.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


* . . -

  • து *... . . e. *ցք } • אr + • ereire o * «stytut - மெச ஆழிப் பாட்டாகும். இங் ளெமையை

o - கு இ ஆற்றும் இளமை எனறு கூறியிருப்பது மிகவும் ባኝto !UNoffir கி உrேது. வெறும் ப்ெட்டி o ● حه هلیه جمیم گیم ** tiffai & {/) as * e -> & త్రా து பிடிக்கும். எனவே, கற்மற்குரிய சிறப்புப் பருவ o .سي-ايس- - f Կ க் ల్లా Lyfr கிய இளமைப் பருவத் கின் தொடர்: நோக்கி கல்வியைப் பிள்ளைகளின் விளக்காக • - ఔ3 “: ': * GJ Lot t ல் ப்யவேண் - தி செய்யவே Կ-ա GaյծեvայւՃ அதுதான் அல் 2 - ᎧᏬ©Ꮺrr 'இரை -> £ 6 - மையிற் கல் எனபது ஒளவை வாக்கன் ருேi - O – கேடில் விழுச்செல்வம் அழியா கிலை உலகில் பிள் அளகளே அழகுபடுத்தும் ஆடையணி முதலியபொருள்கள் பலவிருக்கக் கல்வியை மட்டுமே அழகு செய்யும் விளக்காகச் சிறப்பித்துக்கூறுவானேன்? அதற்குக் காரணங்கள் பலவுண்டு. அவற்றை ஒவ்வொன்முக உற்று கோக்கிச் செல்வோம். அவற்றுள் சிறந்ததொரு காரணம் அழியாகிலே உடையதாகும். ஏனேய செல்வங்கள் கிலே அவை வெள்ளத்தால் அழியும்; வெங் யுடையன அல்ல. கள் வரால் கவரப்படும். தன லால் (நெருப்பால்) வேகும். அங்காளிகளாலும் பகைவராலும் பற்றப்படும்: மாறுபட்ட கொடுங்கோல் அரசரால் கொள்ளப்படும். கொடுக்கக் கொடுக்கக் குறையும். ஆனால், கல்வியோ எவற்ருலும் அழியாது எவரானும் கொள்ளப்படாது. கொடுக்கக் கொடுக்க வளர்ந்துகொண்டே போகும். நாம் உலகில் மிகப் பெரும் செல்வர் பலர் ஏழைகளாவதையும், கற்ருேர் மேலும் மேலும் பெரும் புலவராயும் ஆராய்ச்சியாளராயும் ஆவதையும் கண் கூடாகக் கண்டு வருகின்ருேம். இப் பெருமையறிந்து கல்விப் பொருளைச் சிறிதும் தேடாது ஏனேய பொருள்களையே தேடியுமுலும் பேதைகளின் பிற்போக்கை என்னென்று பேசுவது? செல்வது செல்வம். கல்வி (மேலும் மேலும் தோண்டி) எடுக்கப்படுவது கல்வி.