பக்கம்:தமிழர் கண்ட கல்வி.pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


28 அக்கயவர்களைப் புகமுவில்லை. புகழ்வதுபோலப் பழித்தே கூறியுள்ளார். ஊன்றி கோக்குவார்க்கே உண்மை புலகுைம். ஏட்டுச் சுரைக்காய் ஆளுல், அக்கல்வியறிவில்லாக் கயவர்கள் யேன செய்து தற்போது இன்புற்றிருந்தாலும் பின்னல் பழிக் காளாகி அல்லல் பல அடைவார்கள். ஆதலின் அங்ங்ன மில்லாது கல்வியைக் கற்று அறஉணர்ச்சி உடையவர்களாக ஆகவேண்டும். ஆல்ை கற்ருேர் சிலரும் யேவராய் உள்ள ன ரே என்று கேட்கலாம். அதற்குக் காரணம் வேறு. அதனே. இந்நூலின் இரண்டாம் பகுதியில் பரக்கக் காண லாம். எனவே, படித்தும் கெட்டவராய் கடக்கும் அவர் களைப் படித்தவர்களாய் எண்ணக்கூடாது. படித்த முட்டாள்" எனும்தொடர்மொழி எழுந்ததும் இவ்வேட்டுச் கரைக்காப்களே கோக்கித்தான். இது பற்றியே கற்றபின் கிற்க, அதற்குத்தக' என வள்ளுவப் பெருங்தகையாரும் கூறியுள்ளனர். அன்றியும் அறஞ்செய விரும்பு’ என ஆத்திகுடியில் படித்துவிட்டால் போதுமா செய்கையில் காட்ட வேண்டாமா? ஆனல், அற உணர்ச்சியைச் செயலிலும் காட்டிய புலவர் பெருமக்கள் பலர் இருந்தனர்; இன்றும் இருக் கின்றனர். அவர்கம் வரலாறுகளே எடுத்து விரிக்கின் பெருகும். எனவே, கெஞ்சத்தில் நன்மை கிமைகளைப் குத்தறிந்து காம் நல்லவராய் கடந்துகொள்ள வேண்டும் என்னும் நடுவு நிலைமையான அறவுணர்ச்சியைக் கல்விதரும் என்பதில் தடை யாதொன்றுயில்லே. 'கெஞ்சத்து நல்லம் யாம் என்னும் கடுவு சிலேமையால் கல்வியழகே யழகு" என்னும் காலடியார்ச் செய்யுளும் இதை உணர்த்தும். 29 2. பொருள் கைகூடும் இரண்டாவதாகப் பொருள் கைகூடும். பொருள் என்ருல், உணவு, ஊர்தி, ஆடை அணி, வீடு, வாசல், கிலம், ர்ே, நட்பு, உறவு முதலிய பலவாம். இப்பொருள்களைக் கல்வியால் பெற முடியும். இக்காலத்திலும் கற்ற்றிக்க புலவர் பெருமக்களும் அரசியல் அலுவலாளர்களும் (உத்தி யோகத்தர்கள்) கல்வியின் உதவியால் நல்லஊதியம் பெறு கின்றனர். மேற்கூறப்பட்ட பொருள்களையும் பெற்று இன்புறுகின்றனர். இது கண் கூடல்லவா? இதுபோன்றே பண்டைக் காலத்தும், கற்றறிந்த புலவர்கள் அரசர்களால் பெரிதும் ஆதரிக்கப்பட்டார்கள். வீடுவாசல், சிலர்ே, யானே பசுக்கள், ஆடையணி, விருந்துணவு முதலிய பொருள்கள் பலவற்றையும் பரிசாகப் பெற்றுச் செல்வமாக வாழ்ந்தார் கள். புலவர் சிலர் முழு ஊரையே (இனம்தார். ஐமீன் தார் போல்) பரிசாகப் பெற்று வாழ்ந்தார்கள். அதற்குப் "புலவர் முற்றுாட்டு" (முற்றுாட்டு = முழு அனுபவ பூமி) எனப் பெயர். இவற்றிற்குக் காரணம் கல்வியே யன்ருேசீ சண்டு, சிறுபஞ்ச மூலக்கில் உள்ள, "பொன் பெறும் கற்ருன் பொருன்பெறும் தற்கவி" என்னும் பாடலே நோக்குக. மாமியும் மருகியும் ஆனல், படித்தவரிடத்தில் பணம் இருக்காது. பனக் காரரிடத்தில் படிப்பு இருக்காது. பணம் என்ருல் திருமகள்: அவள் மாமியார். படிப்பு என்ருல் கஃலமகன்; அவள் மருமகள்; ஆதலின் மாமியும் மருகியும் ஒற்துகை யாய் வாழ மாட்டார்கள் என்று சிலர் உண்மை அரியாது உளறுகின்றனர். இது சிறிதும் பொருங்காது. அக்கசலன் கிலும் அரசர் பலர் பெரும் படிப்பாணிகளாக இருக்க