பக்கம்:தமிழர் கண்ட கல்வி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32. லவா ? ஆகவே, செல்வத்தின் நிலையாமையால் மக்கள் மாறி மாறி ஏழைகளானலும், விரைவில் செல்வம் பெறுதற்குரிய வாய்ப்பைக் கற்றவர்களே தம் கல்வித்திறமையால் பெற முடியுமென்று உணரவேண்டும். சின்ள்ை அடுப்பில் காளான் பூக்கவும் கங்தைத்துணி கட்டியும் காலங்கழிக்க பெருஞ்சிக்கிரனர். வன்பரணர்முதலிய பழங்காலப்புலவர் கள் பலர். பின்பு அரசர்களே அடைந்து எல்லாவிதச்செல்வ மும் பெற்று இன்பமாய் வாழ்ந்த வரலாறுகளே இதற்குப் போதிய சான் ருகும். - முயற்சி திருவினையாக்கும் ஆளுல் இங்குஇன்ைெரு கேள்விக்கு இடமுண்டு. செல் வம் வரவேண்டிய ஊழ்வினை இருந்தால் தானகவே வரும் என்று வாளா இருக்கலாமே : என்பதுதான் அது. ஆல்ை அங்ஙனம் வாளா (கம்மா) இருத்தலாகாது. கம்மால் இயன்றவரை முயன்று பார்க்க வேண்டும். அம்முயற்சி பெரும்பயனைக் கொடுக்காவிடி னும் ஒரளவாவதுகொடுக்கே திரும். அன்றியும் அத் தளரா முயற்சியால் ஊழ்வினை யையும் சற்று அசைத்துப் பார்க்கலாம். இவற்றையே,

  1. 49 தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சி தன்

மெய் வகுத்தக் கூவி தரும் " ஊழையும் உப்பக்கம் காண்பர் உலேவின்றித் தாழ துளுற்று பவர் என்னும் குறள்கள் குறிப்பிடுகின்றன. முயற்சி திருவினே யாக்கும் அன்ருே ? இனிய வறுமை மேலும் செல்வமிருந்தாலும் கல்வியில்லாதவர்களை ைேதிகளாகவும், வறுமையிருக்தாலும் கற்றவர்களேச் செல் 33 வராகவுமே கருத வேண்டும். ஏனெனில், கல்வியறிவில் லாச் செல்வர் சிலர் செல்வத்தைப் பல கெட்டவழிகளில் செலவிடுகின்றனர். அதனல் பழியேற்றும், விரைவில் வறுமையுற்றும் வருந்துகின்றனர். மேலும், பொருள் தேடும் திறமையின்றித் திகைக்கின்றனர். வறுமையுற்ற கற் ருேரோ கெட்டவழிகளில் செல்ல வழியில்லை. பழிக்கும் இடமில்லை. மேலும், பொருள்தேடக் கல்விபயன்படுகிறது. ஆதலின் கற்றறிந்த கல்லோரின் வறுமை ஒருவிகக்கில் இன்பமுடையதாகும். கல்லாத சில தியோரின் செல்வம் பலவிதத்திலும் துன்பம் தருவதாகும். இது புனேவன்று.

  • நல்லசர்கண் பட்டி வறுமையின் இன்னுதே

கல்லார்கண் பட்டி திரு ’’ - என்னும் திருக்குறளால் இதனைத் தெளியலாம். ஏழ்மைக்கு வணக்கம் இது பற்றி ஏழ்மைக்கு வணக்கம் செய்வோருமுண்டு, ஏழைக் குடும்பத்தில் பிறந்து, பெற்ருேளின் பெருமுயற்சி யால் அரும்பாடுபட்டுக் கற்று முன்னுக்கு வந்த இளைஞர் சிலர் இவ்வணக்கத்தை மேற்கொண்டதைக் கண்டதுண்டு. எப்படி ? கடவுள் எங்கள் குடும்பக்திற்கு ஏழ்மையைக் கொடுத்ததற்கு வணக்கம் சுெலுக்துகின்றேன் : என் தகப் பனர் செல்வராக இருந்திருப்பாரேயானல் அச்செல்வத்தை நம்பி, என்னே இந்த அளவு படிக்க வைத்திருக்க மாட்டார். அவர் படிக்கவைத்தாலும் நமக்குக் கான் கிறைய செல்வம் உளதே ! நமக்கென்ன கவலே ? என்றெண்ணி நானும் படிக்காமல் திரிந்திருப்பேன். ஏழையாயிருந்ததகுல்தான் தகப்பஞரும் படிக்க வைத்தாா. நானும் ஊக்கமுடன் கற்று இவ்வாய்ப்பைப் பெற்றேன் என்றெண்ணியும்கூறியும் இன் புறுகின்ருர்கள். இதன் கருத்தென்ன பயன் படாச்செல்