பக்கம்:தமிழர் கண்ட கல்வி.pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


36 என் காதலியின் காமநோக்கு : மற்ருென்து ஒட்டக்கூத்தர் என்னும் புலவர் வாக்கு (அவரியற்றிய நூல்) என்றுதண்னே மறந்து கூறினன். அவன் மனத்திற்குக் காதலியின் காமப் பார்வையும் ஒட்டக்கூத்தர் நாலும் ஒன்ருகவே பட்டன. இதனேக் தண்டியலங்காரம்என்னும் நூலின் உரையிலுள்ள, " சென்று செவியளக்கும் செம்மையவாய்ச் சிந்தையுனே நின்றளவில் இன்பம் நிறைப்பவற்றுள்- -ஒன்று மலரிருவரும் கூந்தாைர் மாதச் நோக்கு ஒன்று மரிைவரும் கூந்தன் தன் வாக்கு ' என்னும் வெண்பாவால் உணரலாம். சண்டுச் சிறப்பாகத் தான் சுவைத்த ஒட்டக்கூக்கர் நூலேஅவன் குறிப்பிட்டிருப் பினும், நாம் பொதுவாக ஏனைய புலவர்கள் இயற்றிய ஏனைய இலக்கியங்களையும் எடுத்துக்கொள்ளவேண்டும். செந்தமிழ் நூல் நயம் இதுபோன்ற கருத்தமைந்த செய்யுள் ஒன்று பொய்யா மொழிப் புலவரியற்றிய தஞ்சைவாணன் கோவை என்னும் நூலில் உள்ளது. காதலன் ஒருவன் கருக்தொருமித்த தன் காதலியோடு கூடியின்புற்ருகன். அவ்வின் பக்தைப் பின் வருமாறு புகழத் தலைப்பட்டான். 'என் காதலியோடு இன்புற இன்புற எனக்குச் சிறிதும் வெறுப்புக் தோன்ற வில்கல. ஆராயுங்தோறும் மேலும் மே அம் இன்பம் பயக் கும் செந்தமிழ் நூல்களைப்போல அவள் செங்கனி வாயும் முத்தமிடுங்கோறும் மேலும்மேலும் இனிமை தங்து அமிழ்த மாகின்றது” என்று தன் உள்ளத்தில் தோன்றிய உணர்ச்சியை, தேரும்தொறும் இனிதாம் தமிழ்போன்றிவள் செங்கனிவாய் ஆகுந்தொறும் இனிதாய் அமிழ்தாம் எனதாகுயிர்க்கே" என உள்ளவாறு எடுத்துக் கூறினன். அவன் தான் பெற்ற 37 சிற்றின்பச் சுவையைச் சிறப்பித்தற்காக அதனினும் சிறந்த செங்கமிழ் நூலின்பத்தை உவமையாகக் கூறின்ை. எனவே, சிற்றின் பச் சுவையைப் போலவே செங் தமிழ் நூற்களும் படிக்குங்தோறும் படிக்குக்தோறும் நவிலுக் தோறும் 5 விலுங் தோறும் கயம்பயக்கும் என Tu-•ಖ77 வேண்டும். 'கவில்தொறும் நூ ல்நயம்போலும்' என்பது குறளன்ருே? தோழன் கேள்வி முற்றுங் துறந்த முனிவராய மாணிக்கவாசகனுர் இயற்றிய திருச்சிற்றம்பலக் கோவையிலும் இதுபோன்ற தொரு செய்யுள் உள்ளது. ஒர் இளைஞன். புதிதாக ஒருத்தியைக் காதலித்தான். சிற்றின்பச் சுவையிக் பும் கண்டான். உன்னேயே மணப்பேனென்று உறுதியும் புகன் ருண். பின்னர். பிரியா விடை பெற்ருன். அவன் தோட்களில் புது மாறு கல் தோன்றலாயிற்று. அவன தோழன் அதனேக் கண்டான். மாறுதலுக்குக் காரணம் சரிவரப் புலப்படவில்லை. ஆதலின் தோழன் அவனே நோக்கி வினவலானன். கலைவா! உன் பெரிய தோள்கள் மாறுதலுற்ற காரணமென்ன மதுரைக் தமிழ்ச் சங்கத் தில் சிவபெருமானே சென்று ஆராய்ங்து இன் புற்ற தமிழ் நூற்களே யுேம் ஆராய்ந்து ஆராய்ந்து இன்புற்ருயா ? அல்லது ஏழிசை இன் பத்தில் (சங்கீதம்) திளைத்தாசைஆக இம்மாறுதல் .ே ஏதோ இன்பம் ஒன்றில் மூழ்கிப் பின்னர் பிரிங்துளாய் என்பதைச் சுட்டுகின்றது ; உண்மை யென்ன ?' என்று வினவினன். இதனே, 'சிறைவான் புனல்தில்லைச் சிற்றம்பலத்துமென் சிந்தையுள்ளும் உறைவான் உயர்மதில் கூடிலின் ஆய்ந்த ஒண்தீந்தமிழ். துறைவாய் ஏழிசைச்சூழல் புக்கோ நுழைந்தனையோ ುರ್ಿಿ go இறைவச தடவரைத் தோட்கென்கொாைம்புகுத் தெய்தியதே' என்னும் திருக் கோவையாரால் உணரலாம். இச்செய்க: