பக்கம்:தமிழர் கண்ட கல்வி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 செய்தே இருவர்ன். இருப்பினும் இன்றியமையாத ஒரு செயலில் 'தற்செயலாய்த் தவறிவிட்டிருப்பான். அவ் வொன்றைக் கொண்டே தங்தை அங்ங்ணம் க்றிவிடுவார். இஃது உல்கியற்கை. இதுபோலவே இத்திருக்குறளிகனயும் அமைத்துக் கொள்ள வேண்டும். உண்மை நோக்கம் ஆல்ை உலகில் கடவுள் இல்லை என்னும் கொள்கை ஒன்று என்றும் லேவி வருவது அனேவரும் உணர்ந்ததே. ஆனல், அக்கொள்கைக்கும் இக்குறள்கட்கும் முற்றிலும் முரண்பாடு காணப்படுகின்றதல்லவா? அக்கொள்கையினர் இலரும் கூறுவதென்ன? "கடவுள் என ஒரு பொருளும் இருக்க்லாம்; அதற்கு வணக்கமும் செலுத்தலாம்; ஆனல் அதன் பெயரால் வீண் ஆரவாரங்கள் அறவே கூடாவாம்" என்று தம் உண்மை நோக்கத்தை ஒத்துக் கொள்கின்றனர். ஒத்துக் கொள்ளாமலும் இருக்க முடியாது. மேலும் கருத்து வேற்றுமையுடையோர் இக்குறள்களேயெல்லாம் மறுப்பின் மறுப்பாராக. மறுத்துக் திருவள்ளுவரையே பெசப்பராக ஆக்கின் ஆக்குவாராக. இங்கு இன்னும் இதைப் பற்றிய ஆராய்ச்சி வேண்டியதின்று. எனவே, இங்குப் பொதுவாகவும் முடிவாகவும் கூறப்படுவதென்ன? ஒவ்வொருவரும் தக்கம் கல்வியறிவினை முழுதும் பயன் படுத்தி.ஆராய்ந்து பார்ப்பார்களாக. பின்பு தத்தமக்கு ஏற்படும் முடிவின்படி உயிர் இறுதியில் பேரின்பப் பெரு வாழ்வாம் அமைதி கிலேயிக்ன அடையும் வண்ணம் நடந்து கொள்வார்களாக. உறுதிப் பொருள்கள் - மேற்கூறப்பட்ட அறம், பொருள். இன்பம், வீடு என்னும் கான்கையும் மனிதர்க்கு இருக்க வேண்டிய 49 உறுதிப் பொருள்கள்' என நாலோர் கூறியுள்ளனர். aಱ மொழியில் இங்கான்கிற்கும் சதுர்வித புருஷார்த்தம்’ எனப் பெயரிட்டுள்ளனர். அறம் பொருளின்பம் ఫ్లో-ణதல் நாற்பயனே' என்னும் கன்னுாற்படி, இல் றறைக கல்வியானது தருமென்ருல், இக்கல்வியைவிட, மக்கட்கு வேறென்ன விளக்குவேண்டும்: ஈண்டு, திருக்குறள் பரிமே லழகர் உரையிலுள்ள "அறமார் பொருளின்பம் விடிென் நிவற்றின் திறமாமோ எண்ணிறந்தால் செப்பு' என்னும் பமும் பாடலையும் ஒப்பிட்டு கோக்குக. 5. நல்லிசை காட்டும் ஐந்தாவதாகக் கல்வி கல்லிசை (புகழ்) நாட்டும். இசை யெனினும் புகழ் எனினும் ஒன்றே. இறக்கும்வரையுடி உள்ள புகழ். இறந்த பின்னும் உள்ள புகழ் எனப் புகழ இருவகைப்படும். ஆனல், உயிர் வாழும்போ அதி: ఒrఐ புகழுக்கு ஒளி என்றே பெயர். இறந்த பின்னும் நிலகிற்கும் புகழுக்குப் புகழ் என்று பெயர். இவ்விரண்டு புகழழை தருவது கல்வியே. ஏனேய செல்வங்கள் தாராவாம. ಬ್ಲಾಕ? செல்வமும் இவ்விரண்டு புகழையும் தருகின்றகே as iు வர்கள் உயிர் வாழும் போதும் புகழப்படுகின்றனர். કન செல்வத்தால் சத்திரம் சாவடி கட்டிப் போல்ை ®ಖ - பின்னும் புகழப்படுகின்றனரே என்று Gಷ್ಠ_ಹಖ உண்மைதான். இருப்பினும் அச்செல்வ த்தால், வருடி புகழ்கள் கிலத்தனவல்ல. ஏனெனின் மனிதர் உயிர் வாழும போதே நிலையற்ற அச்செல்வம், தான் அழிந்து புகழைக குறைப்பினும் குறைக்கும். அதேபோன்று மனிதர் இறந்த பின்னும் அவர் கட்டிப்போந்த சத்திரம் சா வடிகள தாமுழ இடிந்தழிந்து ஏற்படுத்தியவர் புகழை மறைத்து விடினும்