பக்கம்:தமிழர் கண்ட கல்வி.pdf/40

விக்கிமூலம் இல் இருந்து
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ze i Eர்கள். ஆசிரியர்க்கு வேண்டிய உதவிகளை மட்டும் கண்டு வருவார்கள். இது மிகவும்ால்லமுறை. பொம்மையே போதும் ஆனல், இக்காலத்திலோ சில பெற்ருேர்கள் பிள்ளை யைப் பொம்மைபோல் அழகுபடுத்தி வண்டியில் அமர வைத்து கோகாமல் பள்ளிக்கூடம் அனுப்புகின்ருர்கள். பள்ளிக்கூடத்திலும் ஆசிரியர் பிள்ளையை மிர்ட்டக் கூடாதாம். அப்படிப் பிள்ளேயை மிரட்டியதாகக் கேள்விப் பட்டுவிட்டாலோ வந்தது ஆசிரியர்க்குப் பெருங் தீங்கு: பெற்ருேர்களின் கண்களில் இரத்தமே வங்துவிடும். ஆசிரி பு:சைப் பலவிகமாக அச்சுறுத்தி அடக்கத் தொடங்கிவிடு வார்கள். இவர்கள் பள்ளிக்கூடத்திற்குத்தான் என் அனுப்பவேண்டும் வீட்டிலேயே வைத்துக் கொண்டிருக்க லாமே! இவர்கட்குப் பிள்ளேயும் வேண்டியதில்லையே! ஒரு பொம்மை இருந்தாலேயே போதும் அல்லவா ? - கயவன் இரக்கம் கற்றறிந்த ஆசிரியர் ஒருவர் கல்வியறிவில்லாக் கயவன் ஒருவன அடைந்தார். உன் பிள்ளையைப் படிக்கவைக்க வேண்டுமென்று வற்புறுத்தினர். அதற்கு அக் கயவன், GఎుarLi, வேண்டாம், என் பிள் அளக்கு முன்னேர் செய்துவங்த தொழிலுமுண்டு. ஏர் கலப்பை உண்டு. அவையே போதும் ; ஆதலின் என் பிள்ளே Jaf GమిrL74; பிரம்படிபட்டு நோகவும் வேண்டாம்; சள்ளே யாழ சுவடி தாக்கிச் சற்றும் வருந்த வேண்டாம்; முள்ளுசி iiiகிப்-எழுத்தாண் கொண்டு முறியிலே எழுதி இகளத்துக்

களேத்துப் போகவும் ே

படியாகப் பிள்ளையென் இக்கதையினே நகைச்சுவை 5 77. வண்டாம்; பெற்ற தாய் களிக்கும் றிருந்தாலேயே போதும்' என்று

ைஅக்கயவனின் மடை

தும்ப நமச்சிவாய முதலியர் இ கல்வியருமை யறிந்தது' இரங்கிக் கூறிளுைம். என்ே ரால் இயற்றப்பட்ட கயவ என்னும் நூலிலுள்ள. பிள்ளையும் படிக்க வேண்டிா பிரம்படி படவும் வேண்டிா சன்ஆனயாம் சுவடி தூக்கிச் சங்கடிப் படவும் வேண்டின் முள்ளெனும் ஊசி கொண்டு முறியினில் எழுத வேண்டிா பிள்ஜாயென் றிருந்தால் போதும் பெற்றவள் களிக்க என்ருன் என்னும் செய்யுளால் செவ்விதின் உணரலாம். பிள் இளயை நோக்கிப் பெரிதும் இரக்கங்கொண்ட அக்கயவனின் அறி வின்மைக்கு நாமும் பெரிதும் இரங்க வேண்டியவர்களாய் உள்ளோம். தந்தை ஆற்றவேண்டிய உதவி ஆதலின், சான்றேன் ஆக்குதல் தந்தைக்குக் கடினே" (புறநானூறு) என்னும் பொன்முடியாரின் பொன் மொழியை ஒவ்வொரு பிள்ளேயின் கங்தையும் உணர வேண்டும். தங்தை மகனுக்கு ஆற்றவேண்டிய உதவி, கிறைந்த செல்வம் தேடிவைத்துக் திருமணமும் செய்து வைப்பதல்ல. பலர் கூடியுள்ள ஒரு கழகத்தில், தன் பிள்ளை மற்றையோரினும் முன்னணியில் கிற்கும்படியாகக் கல்வியறிவைப் புகட்டுவது தான் சிறந்த உ தவியாகும்.