பக்கம்:தமிழர் கண்ட கல்வி.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


82. கறுப்புடன் இதென்ன ? அதென்ன ?. என்று அடிக்கடி கேட்டுக் கொண்டேயிருக்கும் வழக்கம் உடையவர்கள் : அச்சமயம் பார்த்து அவர்கட்குக் கதைவாயிலாகவும், விகள யாட்டு வாயிலாகவும் நல்ல கருத்துக்களை எடுத்தெடுத்துப் புகட்டவேண்டும். புகட்டி கல்வழிகளில் பழக்கிவிடவேண் டும். அங்கனமின்றிச் சில பெற்ருேர்கள் கெட்ட பேச்சுக் ஆயும் புயனில்லாப் பாட்டுக்களயுமே கற்றுக் கொடுக் ుత్తివాDత _35 9. ఇgఆ ఎ3ఇు ன்ேறு விடுகின்றனர். அதனுல் பிள்ளைகள் ஒருவிதத் திற மையும் இல்லாகவசாகிப் பிற்கால வாழ்க்கையில் பெரிதும் துண்ட அகின் 邻》 歌 令 ●,令 ● 象 அன்பு அகன்றனர். இத்தகைய பெற்ருேர்கள் பிள்ளையைப் இபற்றத் கெடுத்துக் தீவினைக்கு ஆளாவதைக் காட்டிலும் பெருழல் இருப்பதே பேரிதும் நல்லதாகும். ஆகவே, பெற். ருேளின் முயற்சியும் பிள்ளையின் ஊக்கமும் சேர்ந்து ஏற்றப் பட்ட கல்வி விளக்கே மலைமேல் விளக்குப்போல் மாண்பு கொடுக்கும் எண்பது மறுக்க முடியா த உண்மையாகும். எப்போதும் கற்க ! கல்விக்குக் கரையில்லை மேலும் படிப்பென்ருல் வெறும் கையைழுத்துப் போடத் தெரிந்தால் போதுமா ? அல்லது அறைகுறையாக எழுதப்படிக்கத் தெரிந்துவிட்டால்தான் போதுமா : சிறி தும் போதாவாம். ஆனல், ஒன்றும் தெரியாததற்கு இது மேலே தவிர, இவ்வளவில் முழு கண்மையும். பெற்றுவிட முடியாது. ஊமையனுக்கு உளறுவாயன் கண்டப் பிரசண் டன் என்றது போலத்தான். ஆதலின் கிரம்பக் கற்க வேண்டும். எவ்வயதிலும், எங்காளிலும் படித்துக் கொண்டேயிருக்கவேண்டும். குறிப்பிட்ட சில் நா ற்களைப் படித்துமுடித்ததும் யான் நிரம்பக் கற்றுவிட்டேன்; என்னே யும் வெல்வாருண்டோ என்று இறுமாப்படைங்து ஒருவறை" யும் மதியாமல் திரியலாகாது. காள் முழுமையும்-ஏன்? வாழ். நாள் முழுமையும் படித்தாலும் முற்றிலும் படித்து விட்ட தாகக் கருத முடியாது: . ஏனெனின் கல்விக்கே ஒருகரை (அளவு) இல்லே: மிகப்பசந்து பட்டதாகும். அதனேக் கற் பார்க்கோ வாழ்நாள் மிகச் சிறிது. இங்கிலேயில் ஒருவன்தான் முழுமையும் கற்று முடித்துவிட்டதாகக் கருதி, இறுமாப் படைய இடமுண்டா ? எனவே, எவ்வளவு கந்றிருப்பினும்) அதனை ஒரு கைப்பிடி மண்ணின் அளவாகவ்ே' கருத்வேன்: டும். இன்னும் கல்லாதவற்றை உலகத்தின் அளவர்கக்கருதி, அடக்கமுற்ல் வேண்டும் கல்விக்கு அரசியாகிய கலத்