பக்கம்:தமிழர் கண்ட கல்வி.pdf/45

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


86 தாய்மொழிக் கல்வி ஆகலின் பிள்களகள் சிறிது கற்றதும் ரம்பக் கற்று விட்டதாகச் செருக்கடையக் கூடாது. எப்போதும் படித் துக்கொண்டே யிருக்கவேண்டும். பல கலை நூல்களையும் கற்க வேண்டும். பல மொழிகளையும் படிக்க வேண்டும். குறைந்தது ஒரு மொழியிலாயினும் புலமை பெற்றிருக்க வேண்டும். அதிலும் தாய்மொழிக் கல்வியைக் கட்டாயம் கற்றே தீரவேண்டும், - - - - - ஒய்வும் உழைப்பும் - ஆனல் ம்ற்ருென்று. எப்போதும் படித்துக்கொண்டே யிருந்தால் ஒய்வு வேண்டாமா ? விளையாட்டுத்தான் வேண் டாம்ா? ம்ேலும் உலக வாழ்க்கைக்கு வேண்டிய வேறு வ்ேஇலகள் சிலவற்றைச் செய்யவுந்தான் வேண்டாமா ? என்ற பல வினவலாம். உண்மைதான். மூள்க்கு ஒய்வு கொடுக்கத்தான் வேண்டும். விளையாடவுந்தான் வேண்டும். வேறு வ்ேலேக்களச் செய்யவுந்தான் வேண்டும். இங் கொன்று சினேவிற்கு வருகின்றது. வேலை செய்ய வேண்டிய நேரத்தில் வேலை செய் விகளயாட வேண்டிய நேரத்தில் விளையாடு ' என்னும் கருக்தமைந்த ஆங்கிலப் QurairGiorgo (Work while you work; Play while you play) ஒன்றுண்டு. அதன்படி விளையாட வேண்டிய நேரத்தில் விளையாடியே ரேவேண்டும். வேலை செய்ய வேண்டிய நேரத்தில் வேலை செய்தே இரவேண்டும். ஆகவே வெறும் படிப்பு மட்டும் போதாது. இடையிடையே ஒய்வும் வேண்டும். இவ்விரண்டும் இருந்தால்தான். பிள்ளைகள் மேலும் படிப்பத்ற்குரிய உணர்ச்சியும் ஊக்கமும் மகிழ்ச்சி யும் ஏற்படும். அப் ப்டிப்பே பசுமரத்தானிபோல் கன்கு பதியும் - 87 சோம்பேறிகட்கே ஆல்ை, எப்போதும் படிக் துக்கொண்டே யிருக்க வேண்டும் என்று முதலில் கூறப்பட்டதே : இரண்டாவ தாக இடையிடையே ஒய்வும் உழைப்பும் வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளதே. இங்கு முன்னுக்குப்பின் முரகைத் தோன்றவில்லையா ? என்ற ஐயத்திற்கிடமுன் டாகலாம். ஆல்ை இங்ங்னம் கூறியுள்ளதின் காரணமும் நோக்கமும் வேருகும். உலகில் சிலர், குறிப்பிட்ட பாட நூற்களைப் படித்துப் பள்ளிக்கூடப் படிப்பின முடிக்கிகள் றனர். பின் ஏதாவது தொழில் செய்யக் தொடங்குகின்ற னர். அதுபோந்து எந்த நூற்களையும் கையாலும் படித்துவிட்டோமே அதல்ைதான் கிரம்ப வருவாயும்

வருகின்றதே. இப்பொழுதும் என் வீனகப் படித்துக் கொண்டு கிடக்க வேண்டும்' என எண்ணுகின்றன்ர். இச்சோம்பேறிகளைக் குறித்தே, படித்ததைக் கொண்டு . இறுமாப்படையலாகாது: எவ்வயதிலும் படிக்க வேண்டும்;. எங்காளிலும் படிக்கவேண்டும் : பலநூற்களையும் படிக்க வேண்டும் : பல மொழிகளையும் படிக்கவேண்டும் எனது பன்னிப்பன்னி வற்புறுத்திக் கூறவேண்டியதாயிந்து, எனவே, இக்கட்டாயத்தை யுணர்ந்து சோம்பலின்றி,

ب. * الآة ة هو

કે સ્વઃ எப்போதும் கற்பார்களாக