பக்கம்:தமிழர் கண்ட கல்வி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எல்லோரும் கற்க! 1. கட்டாயக் கல்வி பொதுவாக, கம் இங்கிய நாட்டையே எடுத்துக்கொள் வோம். இங்காடு பல்லாற்ருனும் ஏழ்மையுற்றிருப்பதற்குக் காரணங்கள் பல இருக்கலாம். ஆனால், அவற்றுள் ஆதனமையான காரணம் போதிய கல்வியின்மையேயாகும். சில அயல் காடுகளில், ஒரு தோற்றம் (சுமார்) அநாற்றுக்குத் தொண்ணுாறு பேர்க்கு மேல் கல்வி கற்றுள்ளனர். கம் ஆடிலோ பத்துப் பேர்க்கே அரிதாயிருந்த கிலே மாறி இப்போதுதான் முப்பது பேருக்கு வங்துள்ளோம். கல்வி இறந்தால்தான் ஒரு நாடு எல்லாத் துறைகளிலும் வளம் இபற முடியும். ஆதலின், அரசியலாரும் அதற்குப் போதிய புெ மப்பேற்றுக்கொள்ள வேண்டும். ஒவ்வொருவர்க்கும் uಿ ఉమము புகட்ட வேண்டும். கட்டாயக் கல்வி بية வர்க்குக் குற்ற வரி (அபராதம்) விதிக்க வேண்டும். உணவுக்கே கிண்டாடுகின்ற ஏழைப் பொது ஆ'டாயக் கல்வி பெறுதற்கு வேண்டிய வசதிகளைச் இவேண்டும். அங்ங்ணம் செய்தால், கம் நாட்டி ஆலலாத குலத்தினரும் கல்வி பெறுவார்கள் வின்ப்ல்ேைேடயென்ன உளது ? இவ்விதத்தில் காணப்படுகின் -89 தனர். அவர்கள் கதைப்பதென்ன ? கட்டாயக்கன், புகட்டினல் கீழ்க் குலத்தினரும் கற்றுவிடுவார்க்ள்o: கற்கவே மேல் குலத்தினருக்கு அடங்கமாட்டார்கள். பின்பு, அவர்கள் செய்யக்கூடிய தாழ்ந்த வேலைகளேயெல் லாம் செய்து முடிப்பவர் யாவர் : அககுல், உலகமே தலை தடுமாறிப் போகுமே” என்று கூறிக் கட்டாயக் கல்வியை அறவே வெறுக்கின்றனர். இதற்குக தன்னலம் என்று பெயர் கூறிஞல் வரும் தப்பென்ன? ஆஞல், இத்தன்னலக் கொள்கைக்குத் தற்கால உலகில் சிறிதும் இடமேயில்கல். இன்னேர் உலகப் போக்கை யறிந்து தங்கொள்கையைத் திருத்திக் கொள்வதே நலம் பயப்பதாகும். அனேவரும் படித்துவிடுவதால் ஒருவர்க்கொருவர் அடங்கமாட்டார்கள் என்பதும், உலக காரியங்கள் ஒழுங்காக நடைபெரு என் பதும் ஆதாரம் இல்லாதனவாகும். பொருத்தம் அற்றன வும் ஆகும். எங்ங்ணம் என்று நோக்குவோம். தற்கால உலகியலேயே எடுத்துக்கொள்வோம். படித்தவர்கட்குள் மேல் குலத்காரே கீழ்க் குலத்தார்க்கு அடங்கித் தொழில் (உத்தியோகம்) செய்வதை நாம் நேரில் கண்டு வருகிருேம். அப்படியிருக்கக் கீழ்க் குலத்கார் மட்டும் மேல் குலத்தாக்கு அடங்காது போய்விடுவார்களா ; மேலும், மிகவும் கற்ற அயல் நாடுகளில் உலக காரியங்கள் கடைபெருமல் சின்று: விட்டனவா ? இல்லையே. எல்லாம் ஒழுங்காகவே கடை பெற்று வருகின்றனவே. எனவே, கல்வியானது கடவுள் போல அனைவர்க்கும் பொதுவானதாகும். கட்டாயக் கல்வி யால் காட்டு மக்கள் அனேவரும் நன்மை யடைவார்களே தவிர, ஒருவராயினும் ஒரு சிறிதாயினும் தீமை யடையவே மாட்டார்கள். தாழ்ந்த செயல்களாயினும் சரியே , உயர்ந்த செயல்களாயினும் சரியே : அச் செயல்கள் நாளடைவில் தாமே ஒரு திட்டத்திற்கு வந்துவிடும் என்பது 6.