பக்கம்:தமிழர் கண்ட கல்வி.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 தாங்கிக்கொண்டிருந்தார். சென்ற ஆசிரியர் மெதுவாக எதிர்த்திண்ணையில் அமர்ந்தார். உடனே, அங்கிருந்தவர்கள் ஆாங்குகின்றவரைப் பெரிதும் முயன்று எழுப்பினர்கள். அவரும். கும்பகர்ணனேப் போல மெதுவாக எழுந்து கண்ணேப் பிசையத் தொடங்கினர். ஆசிரியரை இன்னர் எனவும் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆதலின், ஆசியரிய ராகக் குரல் கொடுத்து கலம் விசாரிக்கத் தொடங்கினர். பின்பு மாணவர் ஆசிரியரை ஒருவாறு உணர்ந் து கொண்டவ ராய் அப்படியும்.இப்படியுமாக உடம்பை மட்டும்.அசைத்துக் கொடுக்கார். எழுந்து கிற்கவுமில்லை. வணக்கம் செலுத்த வும் இல்லை. அவற்றையெல்லாம் மறங்துவிட்டார் போலும். ஆனல், அப்போது உயரேயிருந்து ஒரு பல்லி மாணவர்மேல் விழுங்தது. அதல்ை அவர் ஆரவாரித்து எழுந்து கின்ருர், அப்போது அவர் மடியிலிருந்து சுருட்டுக்கத்தையும் இப் பெட்டியும் விழுந்தன. இடுப்பில் செருகியிருந்த பொடி மட்டையும் விழுந்து காட்சியளித்தது. தலையணையின் கீழ் வெற்றில பாக்கு புகையிலைப் பொட்டலம் ஒருபக்கமும், சிட்டுக்கட்டு ஒருபக்கமும் இருக்கை பெற்றிருந்தன. சுருட்டு குடிப்பதால் உதடு பெற்றிருக்கும் அழகினையும். வெற்றிலே பாக்கு புகையிலே போடுவதால் பற்கள் அடைங்திருக்கும் விளக்கத்தினேயும், பொடி போடுவதால் மூக்கு பெற்றிருக் கும் பொலிவினேயும் காண ஆசிரியரால் பொறுக்க முடிய வில்லை. கள் குடிக்கும் வழக்கமும் இருக்கலாம் என்பதைக் கண்கள் ஒருவாறு அறிவித்தன. துணி ஒரே அழுக்கு. தலையோ புரட்டல், மேலும். வாயிலிருந்தும் மூக்கிலிருந்து மாகப் புறப்பட்டு மனம் கமழ்கின்றது. அது குடலயே புரட்டுவன்ல் ஆசிரியரால் எதிரே அமர்ந்திருக்கவும் முடிய வில்லை. எப்போது இவ்விடத்தைவிட்டு எழுந்து போகலாம் என்றெண் த் திண்டாடிக் திகைத்தார் ஆசிரியர். அப் போதி. அவ்வூரினர் ஒருவர். ஆங்கிலத்தில் எழுதப்பட்டு 108 .

، به مw

வங்த கடிதம் ஒன்றினேக் காட்டிப் படித்துத் தெரிவிக்க வேண்டினர். அங்ங்னமே படித்துத் தெரிவிக்கும் வண்ணும் ஆசிரியர் மாணவர்க்கு அறிவித்தார். மாணவரும் வாங்இப் பார்த்தார். ஒன்றும் சொல்வதற்கின்றி விழித்தார். ಆಪ್ತ ஆசிரியரை நோக்கி, "நான் பள்ளிக்கூடப் படிப்பை விட்டு ண்ேட நாட்கள் ஆகிவிட்ட்ன ; ஆக்லின் ஆங்கிலச் சொற் கள் மறந்து போய்விட்டன . சற்று விோேபுடித்து விடுவி ராக” என்று கூறி ஆசிரியர் கையிலேயே கடிதத்ன்துத் தங்து விட்டார். அப்பணியின ஆசிரியரே செய்து:முடித்தார். தம் பழைய மாணவர் இளமையில் பள்ளிக்கூடத்தில் படித் தும் போதிய விளக்கம் பெறவில்லையே என aGశీఠిత్రా. அவர்க்கு அங்கிருக்கச் சிறிதும் பிடிக்கவில்லை. ஆதலின், போய் வருகின்றேன் என்று சொல்லிக்கொண்டு புறப்பட்டு விட்டார். ஊரார் அனைவரும் அம்மாணவரைப்பற்றிப்.பல வாறு இழித்துப் பேசிக் கொண்டார்கள். அம்மாணவரும் வெட்கம் அடைந்தவராய் மெதுவாக உள்ளே கழுவி