பக்கம்:தமிழர் கண்ட கல்வி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன் கூறப்பட்ட மாணவர் இருவரும் கற்றவர் களே. ஆலுைம், ஒருவரே அனைவர்க்கும் விளக்கமாகக் காண்ப்பட்டார். மற்ருெருவர் விளக்கமின்றிக் காணப்பட் டார். முதலாமவர். கல்வித் திறமையும் அதற்கேற்ற ஒழுக்க மும் உடையவராகத் திகழ்ந்து தோன்றினர். இரண்டாம வரோ, கல்வித். திறமையற்றவராயும் தியொழுக்கம் உடை யவராயும் தோன்றினர். இவற்றிற்குத் தக்க காரணம் என்ன ? முதலாம் மாணவர், பள்ளியில் கற்கும் போதே ஒவ்வொரு பாடத்தையும் உணர்ந்து கற்ருர். அவ்வுணர்ச்சி யால் நூல்களில் நல்ல புலமை பெற்ருர். மேலும் கல்வியின் சிறப்பையும் அதனல் கிடைக்கும் கன்மையையும் கன் குனர்ந்தார், அவ்வுணர்ச்சியால், வீட்டுக்கு வந்ததும் மேலும் மேலும் விடாது கற்றுணர்ந்து கல்வியை வளர்ச்சி செய்து கொண்டார். நூற்களின் கருத்துக்களே கன்கு உணர்ந்த தல்ை அகன்படி ஒழுகவும் கலேப்பட்டார். அத ல்ை அனைவராலும் புகழவும் பட்டார். இங்ங்னமாக அவர் உணர்ந்து கற்றதனலேயே அவர் கல்வியும் விளக்கம் பெற் றது. இரண்டாம் மாணவரோ. பள்ளிக்கூடத்தில் படிக்கும் போதே நுனிப்புல் மேய்ந்து வந்தார். எதையும் ஆழ்ந்து உணர்ந்து கற்பதில்லை. தேர்ச்சி பெறுவதற்கு வேண்டிய அளவே மேலோடு படித்து வந்தார், அதனல், பாடநாம் களிலும் போதிய திறமை பெறமுடியாமற் போயிற்று. கல்வியின் சிறப்பும் அவர்க்குப் புலப்படாமலும் போயின. 105 தொடக்கத்திலிருந்தே இங்ங்னம் ೬೮ಕ್ಷಕಿಡಿ.3.75 తుఎ கற்று வந்ததஞல், வீட்டுக்குப் போன பின்னரும் படிததத கொண்டிருக்க வேண்டும் என்பதை அறவே மறதா. படித்த பாடங்களையும் நாளுக்கு நாள் மறாது a577 படித்தது கினேவில் இருந்தால்தானே படிகத @#6ÖRJT E : LB நடக்க வேண்டும் என்பதும் கினேவிற்கு வரும். శిత3ఎ, பல்வகைத் தீக்குணத் திச்செயல்கட்குப் புகலிடமாஞர். அதனல், அனைவராலும் பழிக்கவும் பட்டார். அவர் கல்வி யும் குடத்தில் இட்டுத் தாண்டாத விளக்குப்போல் மங்க லாயிற்று. - உலகில் நாம் இதுபோன்ற நிகழ்ச்சிகள் ಮalaar கண்டிருக்கின்ருேம். இத்தகைய பிள்ளைகளேப் 喙 ೬. "பையன் படித்தானே தவிர ஒன்றும் ఎgrఉతలిత్గుడ్డి என்று உலகக் கார் குறை கூறுவதையும் கேட்டிருக்இன் ருேம் அல்லவா? ஆதலின் உணர்ச்சியுடன் ಆ/ಂ త్రైప్తో . தான் விளக்கம் பெறும் என்பது உறுதி. எனவே, 6ುತ್ತಿಪr விளக்கு உணர்ச்சியே என்பது கன்கு விளங்குகின்ற தன்ருே? எதையும் உணர்ந்து செய்க கல்வி யென்றல்ல, வேறு எக்காரியத்தைச் செய்வு தாயினும் உணர்ந்து செய்யவேண்டும். எல்லோரும் செய் கின்ருர்களே. நாமும் செய்யவேண்டுமல்லவா. என்ற ஒப்புக் காகச் செய்கின்றனர். இங்ங்னம், தமக்கென ஒருவித உண்மை உணர்ச்சியுமின்றிப் பிறர்க்காகக் காரியங்களை அரைகுறையாய்ச் செய்து முடிப்பதில் பயனென்ன உளது: "எங்கள் அகத்துக்காரரும் (வீட்டுக்காரர்) கச்சேரிச்குப் போனர்' என்றபடி பேருக்குக் கடமையைக் கழித்துத் 7. -