பக்கம்:தமிழர் கண்ட கல்வி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 தள்ளிவிட்டால் போதுமா? அங்கனம் வலிந்து செய்வதைக் காட்டிலும் செய்யாமல் விடுவது ஒருவிதத்தில் மேலான தாகுமே. சுவை உணர்ச்சி ஒன்றை நுகரத் தொடங்கினலும் சுவை யுணர்ந்து துகர வேண்டும். சிலர் உண்பார்கள். ஆல்ை, உப்பு, புளி முதலியவற்றின் சுவையளவு உணராகாராய் இருப்பார்கள். அதுபோலவே ஒரு காட்சியைக் கண்களால் காண்பார்கள். இசையைக் காதுகளால் கேட்பார்கள். மணத்தை மூக்கால் மேர்ப்பர். ஆனால், நல்லது கெட்டது சொல்லக் தெரியாமல் விழிப்பார்கள். நல்லதைக் கெட்டதாகவும் கெட்டதை கல்ல தாகவுமாக, ஒன்று கிடக்க ஒன்று உளறுபவர்களும் உள்ள் னர். மேனக் கச்சேசி கேட்ட ஒருவர், ண்ேட கேசம் விட்: மல் ஊதிய காரணத்தால் ஒத்து ஊதியவனுக்குப் பரிசு கெர்டுத்ததாகவும் ஒரு கதை வழங்குகின் றதல்லவர் சில்ர் . இசை அரங்குக்குச் சென்றிருப்பார்கள். பாடுபவர் எப்ப்டிப் பாடிலுைம் பொம்மைபோல் வீற்றிருப்பார்கள். சிலர் நாடகங்கட்குச் சென்று வருவார்கள். கேட்டால் கதையினை யும் சொல்லத் தெரியாமல் விழிப்பார்கள். - சின்திக்கு - இராமன் சிற்றுப்பன: " என்று கேட்பவர்கள் இன்குேரே. இவ்வித இரங்கத்தக்க பிறவிகளை நாம் உலகில் எவ்வ ளவோ கண்டு வ்ருகின்ருேம். சுவையுணரா நுகர்ச்சியால் யாது பயன் ஒன்றுமில்லை. ஆகலின். எதையும் சுவை யுணர்ந்து நுகரவேண்டும்.

      • ・"・" * எண்வகை மெய்ப்பாடு

தொல்காப்பியர் முதலிய இலக்கணப் பேராசிரியர்கள் சுவையை என்வகைப் படுத்திக் கூறியுள்ளனர். அவை: tož م. (1) நகை (கிரிப்பு (2)ஆழ்தின் இங்கிர்ல் (இதில் நீ (8) பெருமித்ம் (4) மருட்கை ( வியப்பு)"(5):'அச்சம் - (வீரம்) (7) வெகுளி (கிேர்ப்ம்) (8) இ. (ம்.இச்சி) என்பனவாம். இவ்வெட்டும் இன்ன்ன்'இப்ர்ருள்களின் فه வாயிலாகத் தோன்றும் என்ப் ஆல்ப்ல்ேத்திக்iேள்ள் னர். சுவையெனினும் மெய்ப்பூர்ப்ெத் இன்:ேம்ெi

  • - " * * • __*. *::Aఫిక్ట్ర ..?', ' பாடென்பது ஒருவன் வீஸ்தி.ே 鷲 கிகழ்ச்ன் - " يهة تاة ة ు بيت يوناني : ت سنسانية. في ثنته ؛ لا يم. به امیر مه

புறக்கே (வெளிய்ே) "புல்லுைத்திந்திங் ைஇத் சுவையை நுகருங்கால் அவன் உடம்பில்ல்.ஆன்ட்ய்ாள்ங்க்ள் தோன்றும். எடுத்துக்காட்டாக, வெகுளித் ாேபும்) ன் தோன்றுமானல், அதற்கறிகுறியூரத்இவர்ஜ்தன்கித்தல், உதடு மடிதல் மீசை துடித்தல்.இத்ஜ்கர்ன் றும்.அழுகைச் சுவை தோன் புத்தி ண்iர் இடி. தல், வ்ாய்விட்டுப்புலம்பல்முதலிழ் சூழ்ச் * : * நகைச்சுவை தோன்றிய 'காலத்தில், முக்மலர்க்ல், பல் விளித்தல் முதலிய நிகழ்ச்சிக்ள் தேர்ந்தும். எனவே ஒருவி

    • ',

ரின் உட்ம்பில் தேர்ன்றும் மெய்ப்பர்ட்ட்ைக்கொண்டு அவ்ர் - ** ** * - -- *. v * - - - క్రౌడ్త கேர்ன்தும். "'; జ్ఞః : இன்ன்வித க்ன்வ உண்ட்ய்ல்ார்க்ள்ேளிசர் என் எளிதில் அறிந்து கொள்ளலாம். இந் நிகழ்ச்சிக்க காம் உல்ல்ெ கண்கூடாகக் கண்டே வருகின்ருேம். ଜகால்காப்பியர் தாமியற்றிய தொல்காப்பியல்"என்னும் நாலில் மெய்ப் பாட்டியல் என ஒரு தனி இயல் வகுத்தப் பலபட விரித்துக் கூறிப் போங்துள்ளார். அவை அனேக்கையும் இங்குக் கூறின் மற்ருென்று விரிக்கலாகிப் பெருகும். ஆதலின், இங்கு வேண்டிய இவ்வளவோடு சிறுக்கிக் கொள்வோம். மெய்ப்பாடு தோன்றக் கற்க - மற்கூறிய எண்வகை மெய்ப்பாடு களும் மலித்துசிேட்க்கும்ே படிப்பவர்கள் அவற்ைத 动