பக்கம்:தமிழர் கண்ட கல்வி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 உரியரல்லாதவர் - பாடங் கற்பித்தற்கு உரியரல்லாத மாணவரும் உளர் சிலர். . அவர்கள் யாவர் ? (களி) கள் குடிப்பவன். (மடி), சோம்பேறி. (மானி) ஆசிரியர்க்குப் பணிக்தொழுக வெட்கப்படும் மானமுடையோன், (காமி) காம எண்ணம் மிகுதியாக உடையவன், திருடன், ரோகோயாளி. (ஏழை) அறிவில் மிகவும் ஏழையாய் இருப்பவன், (பிணக்கன்) மாறுபட்டுப் பகைகொள்பவன், மிக்க சினம் உடையவன், எப்போதும் தாங்கிக்கொண்டே யிருப்பவன், மிகவும் மந்த அறிவுடையவன், பழைய நூற்கள் பலவும் கண்டு இவ்வள வினேயும் எப்போது படித்து முடிப்போம் என அஞ்சித் தடுமாறும் உள்ளம் உடையவன். (தறுகணன்) அஞ்ச வேண்டுவனவற்றிற்கு அஞ்சா நெஞ்சு படைத்தவன். (பாவி) தீத்தொழில் செய்யும் தீயோன். (படிறன்) அடிக் கடிப் பொய்யே பேசுபவன், இன்னும் இவர்போன்ற தீய மாணவர் உள்ளனர். இவர்கட்குப் பாடங் கற்பிக்க லாகாது.என்கிருர் பவனந்தியார். "கனி மடி மானி காமி கள்வன்

பிஜியூன்.ஏழை பிணக்கன் சினத்தன.

'துயில்வ்ோன் மத்தன் தொன்னுற்கு அஞ்சித் தடுமாறு உளத்தன் தறுகணன் பாவி படிறன் இன்னுேர்க்குப் பகரார் நூலே என கன்னுள்வில் கவின்றுள்ளார் அவர். இது அக்காலச் சூழ்நிலை போலும்! - - r. - திருந்துவதுதான் எப்படி ? இவர்கட்கு மட்டும் கி இப்போது மேக்தே வருகின்றன. இங்ங்ண்: திருத்தும் முறை -అయ్, இவ்விடத்திற் சிலர், இம் மானவர்க்குப் பாடங் கூறலாகாது என்பது எப்படியும் பொருங்காது: கன்மாளுக்கர்க்கே பாடங் கூறுவது என்பது கடுகின்மை தவறியதாகாதா ? மேலும் இக் கெட்ட மாண்வர்க்ள் تفه. وعة கல்வி தேவையில்லையா ? என்றெல்லாம் கேள்வி ப்ல் அடுக்கலாம். உண்மைதான் ! ஆயின், இவர்களே. அறல்ே: சேர்க்கக் கூடாதென்பதல்ல. முதலில்’ இவர்கட்குன் கெட்ட குணங்கள்ப் பெரிதும் முயன்று போக்கவேண்டும். அதற்கும் கட்டுப்படவில்லை யென்ருல் மேற்கொண்டுகில் தண்டனைகள் கொடுத்துக் திருத்தவேண்டும். எப்படி?. குற்றவரிவிதிக்கலாம். பள்ளிக்கூட த்திலிருந்து சிலின்ட்; கட்கு விலக்கிவைக்கலாம். மேல் வகுப்புக்கு மர்நிருதிக் விட்டுவிடலாம். இன்னபிற தண்டனைகளைச் செய்து: களைப் பள்ளியில் வைத்திருப்பதால்தான் பயன்ெங்' உளது? இவர்கட்கும் கெடுதி: பள்ளிக் கூடத்திற்குமேல் கெடுதியல்லவா? ஆதலின், ஒருசிறிதும் இரக்கிமீத்ே டாமல், இவர்களைப் பள்ளிக்கூடத்திலிருந்தே இல் லாம். ஆனல், இம்முறைகள் எல்லாம் பள்ளிக்கி விடினும் வணய மாணவர்கட்கும் இடங்கெர்டுத்இ ' ' ' . . *. T్వన్స్డక్టేఫేమ్ల్లో یہ