பக்கம்:தமிழர் கண்ட கல்வி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 அப்பள்ளிக்கூடமே நாளடைவில் வளர்ச்சியின் றிச் சீர் -" ఆడి 4/4 எனவே, மாணவ உலகமே உணர்ச்சியாம் விளக்கம் பெருது மங்கிப் போகும் அல்லவா? விருப்பமாய் ஏற்றல்' ஆயின், அக்காலத்தில் கல்லுணர்ச்சி அற்ற மாணவர் களே அடிகதத தண்டித்ததாகவே புலப்படுகின்றது. ஆசிரியரால் அடிக்கப்படும் உரிமை பெற்ற மாணவன் ஆசிரியரின் முழுக் கண்காணிப்பில் இருப்பதாக எண்ணு வது * வழக்கமாம். அவ்வடியையும் கம் நன்மைக்காகவே அடிக்கின் ருர் என்றெண்ணி அம்மாணவனும் விரும்பி ஏற்றுக கொள்வாகும். ஆசிரியரால் அடித்துக் கண்டிக்கப் பெருவிடின் ஆசிரியரின் கண்காணிப்பில்ல என்று அம்மான வனும் அவன் பெற்ருேர்களும் எண்ணுவார்களாம். அதற் கேற்பவே நன்னூலுள் ஒரிடத்தில், விருப்பமாய் ஏற்றல்" என்பதற்கு எடுத்துக்காட்டாக "ஆசிரியர் மாணுக்கனுக்குக் ಸ್ತಖತ್ತು! கொடுத்தார்' என்பது காட்டப்பட்டுளது. இவ் வெடுத் துக் காட்டால், கண் மாளுக்கர்க்ள் ஆசிரியர்'அடிக்கு Tఇigag:త2 கிற்பார்கள் என்பது தெளியப்படுகின்ற 56Gశ్రా? ஆசிரியரும் தக்க காரணம் இன்றி அடிக்கமாட் டார். ஆடியும் கற்றத்திற்குத் தத்தபடி குறிப்பிட்ட ఆer(ఎ) இருக்கும். ஆகுல், இக்காலத்தில் பள்ளிக்கூடங் களில் மாணவர்களை அடிக்கும் முறை சிறந்ததல்ல என்று குறிப்பிடப்பட்டுளது. ஆயினும், தலைமை ஆசிரியர் போன் ருேர்க்கு அடிக்கும் உரிமையும் ஒரளவு உண்டு. அவர்கள் ಶI ಖರ್ಗೆಸ್ತಿ அடிப்பது வேடிக்கைக்காகவா? அல்லது விக்ாயாட்டிற்காகவா? அல்லவே. மாணவர்களே அடிப்ப தெல்லாம் அவர்கள் உணர்ந்து கற்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தாலே அல்லவா? : 117 தலைகீழாய் கிற்க வைத்தல் பல ஆண்டுகட்கு முன் கடலூரைச் சார்ந்த வண்டிப் பாகனயம் என்னும் ஊரில் தனியாகப் பள்ளிக்கூடம் வைக் திருந்த ஆசிரியர் ஒருவர், உணர்ச்சியற்ற மாணவர்களைக் தலகீழாய் சிற்க வைத்ததாகச் சில முதியவர் சொல்லக் கேள்விப்பட்டதும் உண்டு. அது ஒருவித தண்டனையாகும். அதில் ஓர் உண்மையும் உண்டு. அச்செயல் தண்டனேக்கும் தண்டனையாகின்றது. மாணவரது குணங்களே ஒழுங்கு செய்து கல்வியில் கருத்துான்றவும் செய்கின்றது. அங் நன்மையின, அவ்வாசிரியர் அறிந்துதான் செய்காரோ, அறியாமல் செய்தாரோ என்பது தெளிவாகப் புலப்பட வில்லை. ஆனால், அவ்வாசிரியர், மாஆலயில் பள்ளிக்கூடம் விடும்போதே அங்ங்ணம் செய்தாராம். ஆதலின் பெரும் பாலும் அறிந்தே செய்திருக்கலாம். அங்கன்மைதான் யாது د: ؛ rr ، جیا گو به پا، چه به بی. بی. سی. تش • تقة f ثقة تقة فتقة T f تييت تقترزتن تقة تمى rتج rج மூளையின் தேவை வாழ்க்கையில் பல காரியங்களேச் செய்கின்ருேம். நாம் நல்ல எண்ணங்களையோ, கெட்டஎண்ணங்களையோ, மனக் தால் என்னுகின்ருேம். நல்ல பேச்சுக்களையோ, கெட்ட பேச்சுக்களயோ வாயால் பேசுகின்ருேம். நல்ல செயல் களையோ, கெட்ட செயல்களையோ, உடல் உறுப்புக்களால் செய்கின்ருேம். இவற்றையெல்லாம். செய்யும்படி உள்ளி ருந்து இயக்கும் கருவி நம் மண்டையில் உள்ள மூளை தான். மூளையில் பல பகுதிகள் உள்ளன. ஒன் று, கல்வி, எண்ணம் முதலியவற்றில் கருத்துான்றும்படிக் து.ாண்டும். ஒன்று பேசக் தூண்டும். ஒன்று கண்களால் காணத் தாண்டும். ஒன்று காதுகளால் கேட்கக் து.ாண்டும். இன்னும். இவைபோலவே, ஒவ்வொன்றும் கடத்தல்,