பக்கம்:தமிழர் கண்ட கல்வி.pdf/68

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


132 போரிற் சிறந்த மன்னகைத் திகழந்து பலராலும் போற்றம் குரியவன் ஆனமைக்கும் காரணம் உணர்ந்து கற்றமை யண்ருே ? கர்னன் பாரதத்திலும் கர்ணன் உணர்ந்து கற்றதாக ஒரு வரலாறு மக்களிடையே வழங்கப்பட்டு வருகின்றது. அவன் பாடங்கேட்க விரும்பிய ஆசிரியர் (குரு) ஒருவரை அடுத்தான். ஆனால், அவ்வாசிரியரோ அந்தண (பிராமண) குலத்தவர்க்கே பாடக் கூறும் கெறியுடையவர். கர்ணனே அரச குலத்தைச் சார்ந்தவன். இருப்பினும் கல்வி கற்பிக்கு மாறு அவரை வேண்டினன். அவரும், நீ எக்குலத்தவன் என வினவினர். தன்னே அந்தன குலத்தினனுகப் பொய் கூறி அவரை ஏமாற்றின்ை. அவரும் முறையே கற்பிக்கத் தொடங்கினர். பாடங் கேட்டுக் கொண்டிருக்கும் போதே ಹfe"ಶಿವ" ஒரு வண்டு துளைத்தது. இரத்தம் பெருக் கெடுத்தது. அவன் அதனே ஒரு சிறிதும் அறிந்தான் இலன். பா ட க் ைத .ே ய சுவைத்துணர்ந்து கேட்டுக் கொண்டிருந்தான். அக் காட்சியைக் கண்டார் ஆசிரியர்! என்ன வண்டோ துளேத்துக் கொண்டே இருக்கின்றது. அதையும் அறிந்தானிலன் வலியும் தோன்றப் பெற்ரு னிலன் 1 பாடத்தையே உணர்ந்து சுவைக்கின்ருனே f ஆதலின், ஒருகாலும் இவன் அங்தண குலத்தினய்ை இருக்க முடியவே முடியாது. அரச (rத்திரிய) குலத்தைச் சார்ந்தவனுக்குத் தான் இவ்வித ஆற்றல் (சகிப்புத்தன்மை) இருக்க முடியும் என எண்ணினர். உடனே, கர்னனே கோக்கி '.ே அரச குலத்தவன் தானே ? உண்மையை ஒப்புக்கொள்' என்று கடிங்து கேட்டும் விட்டார். வேறு வழியில்லை. அவனும் அஞ்சி உண்மையை ஒத்துக் கொண்டாம்ை. 138 உணர்ச்சியின் இருப்பிடம் ஆனால், பாரதவரலாற்றில் கர்ன&னவிடச் சிறந்தவகைக் காணப்படுகின் ருன் ஒருவன். அவனே உணர்ச்சியின் இருப்பிடம் என்றே கூறிவிடலாம். அவன்தான் ஏகலேவன் என்னும் எழுச்சிமிக்க வேடவைான் அவன் அரசிளங் குமரர்கட்கு வில் கொழில் பயிற்றும் துரோணரை அடைந்தான். கனக்கும் பயிற்றுமாறு தாழ்மையுடன் வணங்கி விண்ணப்பித்துக் கொண்டான். ஆனால், அவர் மறுத்து விட்டார். அதற்காகச் சோர்ந்து விட்டாஞ. அவன் ? இல்லை யில்லை. உணர்ச்சி என்னும் ஊன்று கோல் உள்ளபோது அவனுக்கென்ன குறைவு : உடனே, ஏகலைவன் தனது இருப்பிடத்தை அடைங்தான். துரோன ரைப் போலவே பொய்யுருவம் ஒன்று செய்தான். அதனே ஓரிடத்தில் நிறுத்தினன். அப் பொம்மையினேயே ஆசிரிய. ராகக் கொண்டான். அதன் எதிரே கின்று தானே வில் தொழிலைப் பழகத் தொடங்கினன். கற்றுத்திர வேண்டும். என்னும் உணர்ச்சி ஊக்குவதால் ஒவ்வொரு பகுதியினையும் நன்கு ஊன்றி உணர்ந்து கற்கலானன். அவ்வுணர்ச்சியால் அவன் கல்வியும் விளக்கம் பெற்றது. அவனும், ஏனேய அரசிளங் குமரர்களே விட வில்ளில் சிறந்த வீரகை விளங்கி ன்ை. பின்ருெரு காலத்தில் துரோணர் முதலிய பலராலும் போற்றிப் புகமுவும் பெற்ருன். எனவே, ஏகலைவன் இங்கிலமைக்கு வந்ததற்குக் காரணம் ஊக்கமும் உணர்ச்சி யும் அன் ருே ? அன்னேரைப் பின்பற்றுக ஆகவே, மாணவர் அனைவரும் அவ்வரலாறுகளே உணர்ந்து நோக்க வேண்டும். தாமும் அன்னேரை ப் பின் பற்றவேண்டும். பாடங் கேட்கும் போதும், வேறு ஒசை