பக்கம்:தமிழர் கண்ட கல்வி.pdf/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


10 ளத்தைக் குளிரச் செய்யுமா? குழலினும் இனிய, யாழினும் இனிய மழலை மொழிபேசி மகிழ்விக்குமா ? தத்தித் தத்தித் தவழ்ந்து தவழ்ந்து தாய்தங்தையரை இன்புறுத்துமா ? குங்திக் குங்திக் குறுநடை கடந்து குளிர்ச்சி யுண்டாக்குமா? கையால் அடித்தும் காலால் உதைத்தும் களிக்கச்செய்யுமா? உண்ணும் உணவில் கையை இட்டும் தொட்டும், துழாவிக் கவ்வியும் தம்மேலும் தம் தாய் தங்தையர் மேலும் பூசிப் பூசிப் பூரிப்பு உண்டாக்குமா ? பெற்ருேர் இறங்த பின்னும் பெயரை விளக்கிப்.பெருமை யளிக்குமா ? இத்தகைய ஆற் றல்கள், பெற்றபிள்ளைக்குத்தவிர வேறு எவ்வித உடைமை கட்கும் எள்ளளவும் இல்லை என்பதை எவரேனும் மறுக்கமுடியுமோ ? இவ்வளவு கூறுவானேன் சில நேரத்தில் துன்பக்கட லில் தோய்ந்து வருந்தும் தாய் தங்தையரை அவர்தம்பிள்ளே தன் எச்சில் ஊறும் இனிய பேச்சாலும் பொலிவு மிக்க பார்வையாலும், குறு நடையாலும் குறும்புச் செயலாலும் மகிழ்விக் துக் கவலைக் கடலின் கரை கடந்து, களிப்புக் கட லில் திளேக்கச் செய்வதைக் குடும்பங்களில் காம் கண்டு வரு கின் ருேம் அல்லவா ? எனவே, இப்பிள்ளைப்பேறு பெற் ருேர்வாழ்க்கையே, சுவையுடையதும் உயிர்ப்புடையதுமான உயர்ந்த வாழ்க்கையாகும், என்பது உறுதியாகும். வாழ்க்கைவளம் என்று சிறப்பிக்கப் பெறுவதும் இ, 2வ. இக்கருத்துக்களைப் பாண்டியன் அறிவுடை கம்பி என்னும் அரசன் பாடிய, படைப்புப் பல படைத்துப் பலரோடு உண்ணும் உடைப் பெருஞ் செல்வ ராயினு மிடைப்படைக் குறு குறு நடந்து சிறுகை நீட்டி இட்டும் தொட்டும் கவ்வியுந் துழந்தும் நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும் 11 மயக்குறு மக்கஜன் யில்லேசர்க்கப் o is & Golf - 4க்குறை இல்லைத்தம் வாழு .ே - 'அம் புறநானூற்று.) Զւյրம்ப்ாடலானும் மக்கள்மெய் திண்டல் உடற்கின்பம் ~. - - இர - சொற்கேட்டில் இன்பம் : மற்றவர் என்பது 迈上 *2 - முதலி சிருக்குறள்களானும் *ன்கு தெளியலாம் தம்பொருள் மேலும் நந்தி ள் o 历 fr இ விக்ல - ருவ ளுவப்பெ e - f; 630Այ - e ரு :56Ծ)45ԱյՈr s - விள * குவதில் மிகமிக முன்னேறிச் சென்றுளர் &ه இ - • o இ) கற் பேறுகட்குள் சிறந்த அம கருத்தில், Greểr பெறுமவற்றுள் யாம் & o وقت{ lெ ல் ά: மக்கட்பே(று) அல்ல 皺 தில்&ை அறிவறிந்த எனறு பிள் ஆா),|ற்றின் .ெ 'ருமையைப் பேஜ., ை ருள்கள் ஆகா தம் மக் - ஆம கருத்தில் : தம் சிம்புறுத்திப்போ, மபருமைதான் என்னே ! తGar கம்பொருள் ஆவார்கள் ' என் பொருள் என்பதம் மக்கள் . தார். இப் பிள்ளைப்பேற்றின் விளக்கம் வேண்டும் ஆல்ை, ஈண்டுக் கூர்த் * - - அது நே ன்ை சிறந்து செய்திகள் சிலவுள. :ே டுவனவாகச்