பக்கம்:தமிழர் கண்ட கல்வி.pdf/73

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


*142 எவர்க்கும் இருக்கும்; எனவே, அங்குப் பொய், களவுகள், காமம், குது. கொலை, பொருமை. வஞ்சனே முதலிய இக் குண, இச்செய்கைகட்குச் சிறிதும் இடமில்லாமற் போயிற்று. ஆகவே, மனக்கவலே ஏற்படுவதற்கோ, بهبه கெடுவதற்கோ வழியொன்றும் இல்லையாயிம்று. ಸ್ಧಖ பழக்க வழக்கங்களே எற்பட்டன. அவற்ருல் புலவர்க்கு வயது பலவாகியும் உடற்கட்டுக் தளரவில்லை. நரை திரை மூப்புக்களும் எடடிப் பார்க்கவும் இல்லை. நீண்ட நாகாக்கு உயிர் வாழவும் முடிந்தது. ஆகவே, அப்புலவர் பெருமான் சொல்லிய காரணம் தற்போது பொருத்தமாகவே தோன்று கின்றது அல்லவா? ஆஞல், இப்புறகானுாற்றுச் செய்யுளே இவ்வளவு ஆராய்க்து உணராது விடுவோமாயின் பிழை பாடுடையதாகவே தோன்றும். உணராது படிப்பவரும், அப்புலவர் கூற்றைப் பொய்யெனக் கூறிக் தாமே பொய்ய ராகியும் விடுவர் என்பது திண்ணம். ஆதலால், ஒவ் வொன்றையும் உணர்ந்து கற்ருல்தான் உண்மைச் சுவை ஏற்படும். போதிய கம்பிக்கைக்கும் இடமுண்டாகும். புதுமைப் பித்தர்கள் மேலும், நம் காட்டில் இருக்த 5ம் முன்னேர்கள் திே தாற்களே ஒட்டியும், சமய நாற்களே (சாஸ்திர சம்பிர தாயம்) ஒட்டியும் பல பழக்க வழக்கங்களே ஏற்படுத்திச் சென்றுள்ளனர். பின் வங்தவர்களில் பலரும் அவற்றை விடாமல் செய்தே வருகின்ருர்கள். ஆனால், புதுமைப் பித்தர்கள் சிலர் மட்டும் அவற்றில் சிறிதும் கம்பிக்கை கொள்வதில்லை; அவற்றைப் பற்றிப் பலவிதமாக ஏளனஞ் செய்கின்ருர்கள். "அப்பழங் குப்பைகள் எல்லாம் இங்கு யாருக்குத் தேவை. அவற்றையெல்லாம் காங்கள் கம்போம்: அவற்ருல் வரும் பயன்தான் என்ன? எல்லாம் முட்டாள் தண்டிாகே ஏற்படுத்தப்பட்டுள்ளன: அவையெல்லாம் பழைய (கர்நாடக) வைதிகர்கட்கே பொருந்தும். நமக்கெல் லாம் சற்றும் சரிவரா; நாங்கள் பகுத்தறிவின்படியே நடப் போம்; நாங்களும்முட்டாள்களா? என்றெல்லாம் பலபடப் பேசுகின்ருர்கள். பழைய பழக்க வழக்கங்கிருத்துசெய்யவும் வெட்கப்படுகின்ருர்கள். இவர்கள் சிலழ்த்து நத்தத் கள். அத்திட்டங்கள் எல்லாம்இருக்கவேiன் தான். ஆனால், அவற்றை மட்டுமே'ம் கொண்டு பழைய பழக்க வழக்கக் கொள் தையும் அறவே வெட்டி வீசி எறிந்து "ఉట్టి பொருங்துமா முறைதான் ஆகுமா? ५ பெரும்பாலன உண்மையே மேலும். இன்னேர் புது நாகரிகப் பழக் களேயே பெரிதும் விரும்புகின்ருர்கள். ம்ே (வெள்ளேக்கார) ஆராய்ச்சியிலேயே முழுகம்பிக்ை جيتسه o வராய் இருக்கின்ருர்கள். நம்காட்டுப் பழைய நான் கருத்துக்களை இவர்களும் நன்கு உணர்ந்து கற்பின் யால்ை, அவற்றையொட்டி ஏற்படுத்தியுள்ள பழக்க ஆஜ் கங்களில் பலவற்றையும் உண்மையே என்று கம்பி திருவார்கள். நம்நாட்டில் சாத்திர சம்பிரதாயங்கள் எi னும் பெயரில் ஏற்படுத்தப்பட்டுள்ள பழக்க வழக்கங்கில் : பெரும்பாலனவும் இயற்கை (தத்துவத்தை) உண்மையின. ஒட்டியனவே. மேலும். தாய இனிய (சுகாதார) வாழ்வை ஒட்டியனவும் ஆகும். இவ்வுண்மை, உணர்ந்து கற்போர்க்கே புலகுைம். விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும் அவ்வளவு ஏன் ? நம்நாட்டு வான நூrற் புலமையூை (சோதிட நூல்) பற்றித்தான் எடுத்துக்கொள்வ்ோன்ே