பக்கம்:தமிழர் கண்ட கல்வி.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 கன்கு உணர்ந்து கற்றுக் குறிப்பிட்ட பயனடைவது மேலா கும். அறிவுடைமையும் ஆகும். 'கசடு அறக் கற்க' என்று வள்ளுவரும் கூறியுள்ளா ரன்ருே? ஆழ உழுதல் நன்று இங்கு. எடுத்துக் காட்டாகச் சிறுகதை யொன்று 5೮ಖ ம். இரண்டு சிறுவர்கள். தண்ணிர் வடிந்த ஒர் ஆற்றில் ஊற்றங்குழி தோண்டத் தொடங்கினர்கள். ¤' ஒருவன் முதலில் ஒரு குழியைச் சிறிதளவு தோண்டிப் பார்க்கான். கண்ணிர் வரவில்லை. அதல்ை பக்கத்தில் வேருெரு குழி தோண்டினன். அதிலும் ಹಾಸ್; வரவில்கல. பின்பு, வெருெரு குழியும் தோண்டி ன்ை. அதிலும் தண்ணிர் வரப் பெற்ருனில்லை. இங்ங்னம் கெடுகக் குழிகள் பலவற்றைத் தோண்டிக்கொண்டே சென் gGr தவிர, சிறிதாயினும் கண்ணிர் வரப்பெற்றுப் பயன் இடவிருளிைலன். ஆனல், மற்ருெரு சிறுவன் ஒரு குழியினேயே .ே *:::: ge தோண்டிக்கொண் டே யிருக்தான். ు ரும் ஊறி வந்தது. விரும்பிய பயனேயும் அட,70ருன். ஆதலின், எக்காரியத்தையும் இரண்டாம்

  • ಿ அழர்ந்து ஆர்த்துண 5ಿ e . * Վժ: உடுவதினும் ஆழ உழுதல் நன்று' so GUGOayor?

குங்கிலியம் சுமந்த கழுதை மேலும், உணர்ச்சியில்லாதவர்கட்குப் படிப்ப ہم یہ அதனருல் வேப்பங்காயாய் இருக்கும். நாற்களும் பெருஞ் சமையாகக் கோன்றும். அவர் வைத்து இருக்கும் நாற் கடகுக குருடன் கை விளக்கைத்தான் ஒப்பிட வேண்டும். விளக்கானது இருடனுக்கு ஒன்றையும் விளக்காதவாறு 149 போல. நாற்களும் அவர்கட்குப் பயனென்றும் தாரா. மற்றும். நாற்களைச் சுமந்து திரியும் அவர்கட்குச் சுந்தர மூர்த்தி நாயனர் கூறியாங்குக் குங்கிலியம் சுமந்த கழுதை யினேயே ஒப்பாகக் கூறவேண்டும். கழுகையானது. குங்கிலிய மூட்டையைச் சுமக்கின்றதே தவிர அம்மூட்டை யால் தானுென்ைறும் பயன் பெறுவதில்லை. அதுபோலவே, அவர்களும் நாங்களச் சுமக்கின் ருர்களே தவிர அவற்ருல் தாமொன்றும் பயன் பெறுவதில்லை. - உண்மை அறிவே மிகும் எனவே, உணர்ச்சியின்றிக் கற்றவர்களைக் கற்ருே ராகக் கருதவே கூடாது. கல்லாதவராகவே கருதினல் வரும் பிழையொன்றும் இல்லை. மற்றும், கல்வியால் உண்டாகக் கூடிய துண்ன பி;ை அவர் க்குச் சற்றும் இராது. அவர்களே நோக்கியே, 'நுண்ணிய நூற்பல கற்பினும் மற்றுந்தன் உண்மை அறிவே மிகும்.' என வள்ளுவரும் வகுக்திக் கூறியுள்ளார். பெண்ணறிவு இவ்வித உணர்ச்சியற்ற பெண்களாலேயே, "நுண்ணறி வுடையேசர் நூலொடு பழகினும் பெண்ணறி வென்பது பெரும்பேதை மைத்தே' என்பதும் எழலாயிற்று. ஆல்ை, கற்றறிந்த எல்லாப் பெண் மணிகளின் அறிவையும் பேதைமை உடையதாக ஒதுக்கிக் அங்ங்னம் தள்ளின், அதுவே பெரும் தள்ள முடியாது. நுண்ணறிவுடைய பேதைமைத்தாகும். அவ்வளவு ஏன்?