பக்கம்:தமிழர் கண்ட கல்வி.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 என்று பெயர். ஆனல், கற்ருேர் சிலர் இவற்றிற்கு எதிர் மாருக நடந்து கொள்கின்ருர்கள். தமக்கும் பிறர்க்கும் துன்பம் விளைவித்து வாழ்க்கையினேயே பாம்படுக்தக் கூடிய, கொடிய, கெட்ட பேச்சுக்களையே பேசுகின் றனர். கெட்ட செயல்களையே செய்தும் வருகின்ற னர். இவற்றிற்குக் காரணம் நூற்களை உணர்ந்து கல்லா மையேயாகும். முன் ஒரிடத்தில் கூறியுள்ளபடி, "ஏட்டுச் சுரைக்காய்' என்றும் "படித்த முட்டிாள்" என்றும் இகமுப் படுவர். இவர்களே இன்னேரையும் கல்லாதவராகவே கருதிவிடவேண்டும். இன்னேரைக் காட்டிலும்,கல்லாதவர் கள் பலவிதத்திலும் சிறந்தவர் ஆவார்கள் ஆதலின் இப் புல்லிய கிலே பொருந்தாததாகும். எனவே கற்றவண்ணம் ஒழுக வேண்டுவது கடமையாகும். "கற்க கசட்றக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக” என்று கூறிய வள்ளுவர் வீணரா? உயிரினும் சிறந்தது ஒழுக்கம் முன் ஒரிடத்தில் கூறியாங்கு ஒருவர்க்குக் கல்வி கண் போன்றதாகும். எனவே, கண்ணில்லா விட்டாலும் வாழ முடியும். உயிரில்லா விட்டால் வாழமுடியுமோ? முடியவே முடியாது. ஆதலின், ஒழுக்கத்தை உயிரைக் காட்டிலும் சிறந்ததொரு பொருளாக ஒம்ப வேண்டும். 'ஆர்கவி உலகத்து மட்கட் கெல்லாம் ஒதலிற் சிறந்தன்று ஒழுக்க முடிைமை” என்னும் முதுமொழிக் காஞ்சிப் பாடலையும், 'ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஒம்பப் படும்’ 155 என்னும் குறளையும் ஈண்டு உணர்ந்து நோக்கின் உண்மை புலப்படும். அன்றியும், கண்ணுகிய கல்வியும், உயிராகிய ஒழுக்கமும் இல்லாதவர்களே நோக்கி, 'ஏ! குருட்டுப் பினமே" என்று உலகினர் அழைப்பதையும் காம் கண்டு வருகின் ருேம் அல்லவா ? கற்ருேர் பணிவு 娜 கண்டு, சீவக சிந்தாமணி என்னும் காவியத்தில் திருத் தக தேவர் கூறியுள்ள ஒரு கருத்து கருகம்ப்ாலது. கிங் தக் காலத்தில் கற்றவர்களுள் பெரும்பாலோர் க்கக்கிச் செருக்கித் தலைகனத்துத் திரிகிருர்களே-இது ിമ്മ. త్తిడి தாழ்த்திப் பணிந்து ஒழுகுவதே உண்மையில் கற் இருர்க்கு அடையாளமாகும். இதனக் இருக்கக்க தேவர் ஒா ஒப்புமையின் வாயிலாக நயம்பெற உண்ர்த்தி μιεποπτ7. ஆதாவது, நெற்பயிர்கள் தொடக்கத்தில்*_j.orgo) of f_j பாம்பின் தோற்றத்துடன் வளர்ந்து கருதிாங்கி இடையில்-செல்வம்பெநீற்ற அற்பர்கள் சிலர்போல் கி கனத்து கிமிர்ந்து, இறுதியில்-தேர்ந்த ர ற் கல்வியுடை யோர்போல் தலைவனங்கிக் காய்த்தனவாம். இ ங் த க் கருத்தினை, • - "சொல்லருஞ் சூற்பசும் பாம்பின் தேசற்றம்போல மெல்லவே கருவிருத் தீன்று மேலரைச் செல்வமே பேசல்தலை நிறுவித் தேர்ந்ததுல் கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே" என்னும் சிங்தாமணிப் பாடலால் அறியலாம். இதைக் கொண்டு. உண்மையில் கற்றவர் யார்ட கல்லாதவர் என்பதை எளிதில் உணர்ந்துகொள்ளலாம். க் | பிறர்க்கு உரைத்தும் தாம் அடங்காதவர்கள் பேஜ்

வார்கள் என்னும் கருத்துடைய,